பக்கம்:யயாதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. யயாதி மு.வே.ஆட்டே மறந்துப் பூட்டேன்டா அவஸ்ர்த்லெ பக் சிங்களுக்கு எரெ கொண்டாரமறந்துப் பூட்டேன்டா மூ.வே.சர்தான், கூச்சே போடாதே. காங் கொண்ணுக் திக்கரேன், உன்னெப்போலெ ஏமாந்தவனு? அல் லாம் பய்யிலெயிக்குது. -" - " - - - M. இ.வே.அகேர்தோகோ அத்தோ ஓடுது புலி, புலிபெரும் - புலி சீக்கிரம் இந்தயெயவு வேலெயெ முடிச்சுட்டுப் போகலாம் வாங்கடா!. (விலைகளைக் கட்டுகிருர்கள் விரைவுடன்.) மூ.வே.அடடடே, பசங்களா, இங்கே பாருங்கடா. அவச


ாப் பட்டிங்களா ஒண்னும் ஆப்டாது. அதுவுங் கெட்டுப்பூடும், இதுவுங்கெட்டுப்பூடும். ஒரு புலிகட்ட ஆப்ட்ாது; பச்சிங்களும் அல்லாக் தப்சிக்கும்.

- இ.வே.சர்தான், வேலெ ந்ேதுது, வாங்க. அயிரைப்பா !

  • நீ கான் தொனெ! --வாங்க! வாங்க!

(வேடர்கள் போகிறர்கள்), காஞ்சேயனும், யயாதியும் வருகிருர்கள். கா. (புல்தரையில் படுத்து) இனி என்னுல் ஒரு அடியும் எடுத் துவைக்க முடியாது. ஐயனே, எனக்கு மிகவும் இளேப்பாயிருக்கிறது. என்கால்கள் சோருகின்றன். இங்கு சற்று உட்கார்ந்து இளேப்பாறிப் பிறகு வேட் டைக்குச் செல்வோம். ய. சி ! தாஞ்சேயா, இதென்ன? இதற்குள் இளைப்பா ! - இக்கொடிய கர்ட்டில் இன்னும் எத்தனைத் துஷ்ட மிருகங்களிருக்கின்றன. அவைகளே.யெல்லாம் ஹத மாக்க இன்னும் நமக்கு எவ்வளவு வேலையிருக்கிறது! கா, அரசே மன்னியும், சற்றிளேப் பாருவிட்டால் என். இல் ஒன்றும் முடியாது. என் பொருட்டுத் காமும் சிற்று தங்கும். ய. பிரிய நேசனே, அப்படியே ஆகட்டும். உட்கார்ந்து). ஆனல் அதிக ாேழி கழிக்கலாகாது.-சி! இதென்னி கிஷ்டம்! நான்கு புற்மும் வேட்டை நடந்துகொண் டிருக்கான் இங்குசும்மா அசைவற்றிருக்கவேண்டி வந்ததே ' எப்படி பொறுத்திருப்பது ? ஆயினும் உன்னேக்கடிந்துகொள்ள வில்ல்ை. உன்பொருட்டே. என்.உற்சாகத்தை அடக்க வேண்டி இந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/10&oldid=885853" இலிருந்து மீள்விக்கப்பட்டது