பக்கம்:யயாதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 裴_墨, 岛瑙”。 關_罵, 重_。 母孫鹵「。 ய யா தி ஒஹோஹோ என்ன வேட்டைக்காரன்!-அதிருக் கட்டும், இதென்ன மூட்டை? அரசே, நமது மந்திரியிடங்கடறி நமது பொக்கசம் அவ்வளவையும் என்னிடம் ஒப்புவித்துவிடும்படி <h iடளையிடும். காங்கள் கடித்திரிய ரல்லவா? தங்கள் வாக்கினின்றுங் கவறு வீரா ? ஒரு புலிக்கு இரண்டு பொன் அல்லவா கணக்கு? என்ன ! இவைகள் புலிகளின் கலைகளா ? மூட்டை யைப் பார்த்தால் அப்படிக் காணவில்லையே. (மூட்டையை யவிழ்க்கிருன்.) இல்லை, இவைகள் புலிகளின் வால்கள். வால்கள்! உன்னே யார் புலிவால்களேக் கொண்டுவரச் சொன்னது என்னிடம் ? கான் கலைகள் அல்லவோ வேண்டுமென்றேன், கலைகளுக்கல்லவோ இரண்டு பொன் விகிதம் கொடுப்பதாக இசைங்கேன். கலையானலென்ன ? வாலானலென்ன ? அதிலொன் றும் பேதமில்லை- ஏனேயா, மந்திரியாரே, தாம் எண் ணுகிறீரா, நான் எண்ணுவதா? (எண்ணுகிருன்.) ஒன்று, இரண்டு, மூன்று- ५ நிறுத்து, நிறுத்து, இவைகளின் கலைக ளெங்கே ? கலைகளே யேன் கொண்டு வறவில்லையென்ருல், அநேகங் காரணங்களிருக்கின்றன. முதலில், கலே களே மூட்டை கட்டினுல் பெரும் மூட்டையாகும்; யார் சுமப்பது ? இரண்டாவது, இந்தப் புலிகளுக்குத் தலைகளே யில்லை ; நான் வேட்டையாடிய ப்ொழுது தலைகளில்லாமல் இருந்தன, சரிதானென்று விால் களை அறுத்துக்கொண்டு வந்தேன்- * (நகைத்து) சரிதான், சரிதான் ! கினைத்தேன், நினைத் தேன் ! (நகைத்து) சரி, சரி பப்பரா, இதோ, உன் தைரியத் கைப்பற்றி உன் சிநேகிதர் கவிராயரை ஒர்காவியம் எழுதச்சொல். (கிடீரென்றெழுந்து) அதோ ஒரு புலி காஞ்சேயா, வா வா! சீக்கிரம் ! (காஞ்சேயன் பின் தொடர, வேகமாய்ப் போகிமுன். இறங்காற்போல் பப்பான் கீழே விழுகிமுன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/12&oldid=885857" இலிருந்து மீள்விக்கப்பட்டது