பக்கம்:யயாதி.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய ய தி 1i மற்ருெரு புறம் வேடர்கள் வருகிரு.ர்கள். மூ.வே அய்யோ! இதென்ன செத்துப்பூட்டான ? அய்யய்யோ-அய்யா, அய்யா! (எழுப்புகிமுன்.) i. ss. (மெல்ல எழுந்து) ஒ! தூங்கிவிட்டேன். - துரங்காம லென்ன செய்வது? என்ன வேட்டை, என்ன வேட்டை! இ.வே.என்ன! நீ வேட்ட ஆடுனெ அய்யா ? காங்க யாரும் பாக்கவேயில்வியே ராஜா உங்களெ கேடச் சொன் ருை, எங்கே பாத்தாலுங் காணமே. - மூ.வே. அடடே பசங்களா, இதோ பாத்திங்களடா இதோ பாத்திங்களாடா இந்த மூட்டயே! 5ாம்ப கொண்ண புலிங்க வாலுங்களே யாரோ அறுத்துக்கிணுப் பூட் டானிண்ணு பேசிக்கினேமோ, இந்த ஆசாமிகாண் டா ! இதோ பாருங்கடா!

  1. _j . அடே,சோம்பேறிப்பசகளே!கொடாதீர்கள் அதை; நான் அத்தனைப் புலிகளையுங் கொன்றிருப்பதாவது, நீங்கள் கொன்றதாகக் கூறுவதாவது? வேண்டு மென்றல் மஹாராஜாவைக் கேட்டுக் கொள்ளுங் கள். அவர்தான் எனக்குப் பரிசு கொடுக்கப் போகிருரே !

இ.வே.அப்படியா ? பாக்கலாம். முதல்லே, நீ கொண்ன புலிங்க எங்கே ராஜா வந்து புலி கலெங்க கானெ கொண்டாரச் சொன்னுரு.

  • is அதெல்லாத் தெரியுமடா எனக்கு ! நான் கொன்ற புலிகளே யெல்லாம் வாலைப் பிடித்துக்கட்டி இழுத் துக்கொண்டு வந்தேன். வரும்பொழுது மஹாராஜா இந்த காட்டாற்றங்கரையிலே யிருந்தார். இப்பாழும் ஆற்றில் ந்ேதிவரவேண்டி வந்தது. அப்படி வரும் போது ஆற்றின் வேகத்தில் உடல்களெல்லாம் அறுத்துக்கொண்டு போய்விட்டன. ஆகவே மிகுந்த வால்களே மாத்திரம் பத்திரமாய்மூட்டை கட்டிக் கொண்டுவந்தேன் மகாராஜாவிற்கு மஹாராஜா உங்களே நம்புகிருரோ அல்லது என்னே நம்புகிரு

ரோ பார்ப்போம். - எல்லோரும். அடடே என்னு கயிர்யசாலி! என்ன வேட் ட்ெக்காரன் டேயப்பா பாருங்கடா (நகைக்கிருர்கள். மற்குெரு வேடன் வருகிருன். நா.வே. டேய் என்னுடா அது இங்கே கூச்சலும் சிரிப்பும்? கம்ம எஜமான் ராஜாவெ தேடியாரச்சொல்லி கம்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/13&oldid=885859" இருந்து மீள்விக்கப்பட்டது