பக்கம்:யயாதி.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. யயாதி எல்லார்க்கும் கட்ளெ யிட்டிக்கிருரு, இங்கே_இரச் சிக்கி னிருக்கிறிங்களா கம்ப ராஜாவும் மத்திரியும் எங்கே போனுங்கோ தெரியுமா? மு.வே.தெரியும், கெரியும். ரெண்டுபேரும் எத்தெயோ ஒண்ணெ தெரித்திக்கினு போனுங்கோ இப்டி, நா.வே.ஆ ைவாங்க, எப்டியும் தேடிப்பிடிக்கனும் இருட் டாவுரத்துக்குள்ளே. (வேடர்கள் நால்வரும் போகிரு.ர்கள்.) i. i. ஒவ்வொருத்தனும் அவனுக்குத் தக்கபடி வாழ வேண்டியிருக்கிறது இந்த உலகத்தில். இது என் வாழ்வென்று விதிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய இடத்திற்கு காம் போவோம். மஹாராஜா எப்படியும் வந்து சேர்வார். (போகிருன்.) இரண்டாவது அங்கம் இ இடம்: விருஷபர்வாவினுடைய நந்தவனத்திலோர் தடாகம். காலம்-காலே. சற்றுதாரத்தில் யயாதியும், காஞ்சேயனும் வருகிரு.ர்கள். ய. ஆ ஹா! கரஞ்சேயா, நாம் வழிதப்பி எங்கு வந்துவிட் டோம் பார்த்தனேயா! கா. ஆம், நாம் இதுவரைக்கும் வந்திராத ஒர் நூதன. இடமென்றே தோற்றுகிறது. 塌_鳍· காஞ்சேயா, இப்புதுமையைக் கண்டனேயா, இதோ, ஒருபுறத்தில் ஒரு மஹரிஷியின் ஆச்சிரமத்தைப் போற்முேற்றுகிறது அகோ மற்ருெரு புறத்தில் அரசன் அரண்மனைபோற் ருேற்றுகிறது. என்ன ஆச்சரியம்! கா. மிகவும் விந்தையாகத்தா னிருக்கிறது. ஒரு புறத்தில் வேதபாராயண ஒலியும், மற்ருெரு புறத்தில் சங்கி தக் கேளிக்கையின் ஒலியுங் கேட்கிறது ! 穩_爵。 நண்பனே, இக்காகதியை நோக்குமிடத்து இல்ல மத்திற்கும், துறவறத்திற்கும் உண்டான ஏற்றத் தாழ்வைப்பற்றி கான் கின்ேக்கவேண்டி வருகிறது. கா. ஏன் ? எது மேலானதென்று கூறுகிறீர்? ய. சந்தேகமென்ன? துறவறமே மேலானது. இன் றைக்கிருந்து நாளைக்கு அழியுஞ் செல்வம் இல்ல்றச் செல்வம். அழியாச் செல்வம் துறவறமே. இவ்வெழு கிலை மாடம் கால் சாய்ந்துற்றுக் கழுதைமிேய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/14&oldid=885861" இருந்து மீள்விக்கப்பட்டது