பக்கம்:யயாதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நீ. 母子。

யயாதி கூக்கலை யுலர்த்திக்கொண்டு குளத்தின்படியொன்றில் சர்மிஷ்டை வந்து உட்காருகிருள். நீலலோசனி வருகிருள். அம்மா, இதென்ன புதுமை ? இக்காவில் எல்லோ ரும் விளையாடி வசங்கோற்சவங் கொண்டாடுகையில் தாம் மாத்திரம் தனியாக இவ்வாவியின் படியில் சும்மா உட்கார்ந்துகொண்டு இருக்கிறீர்கள் ? தடா கத்தில் ஏன் எங்களுடன் சந்தோஷமாய் விளையாட வில்லை ? சீக்கிரம் ஸ்காநத்தை முடித்து விட்டு கரை யேறி விட்டீர்கள், என்ன விசேஷம் ? விசேஷம் என்ன? ஏதோ நீரில் அதிக கால மிருக்க விருப்ப மில்லை, வந்துவிட்டேன். அதற்கு விசேஷ மொன் றிருக்க வேண்டுமோ ? - அப்படியல்ல, வருஷாவருஷம் இதுவரையில் நாம் வசந்தோற்சவம் கொண்டாடும்பொழுது மற்றெல் லோரைப் பார்க்கிலும் காம் அதிகம்ாக விளையாடி வினேதமாய்க் காலங்கழித்து வருவீர்கள், இவ்வரு ஷம் தாம்அப்படிச் செய்யவில்லை; இதற்குக் காரண மில்லா திருக்குமா ? உன்னே நான் நன்ரு யறிவேனே! ஏதோ ஒன்றை மனத்தில் கினைத்துக்கொண்டு, நாம் எண்ணியது சரியா அல்லவா, என்று என்னைப் பரீகதிக்கி முயோ ? - நானுவது உம்மைப் பரீகதிப்பதாவது? ஏதோ நேற் றைத் தினம் ஒன்று என்புத்தியிற்பட்டது இவ்விஷ யத்தைப்பற்றி அதை யுமக்குக் கூறுவர்னேன், அதற்கு நீர் கூறும்படியான கடுமொழியைக் கேட் பானேன் ? வாரும், சீக்கிரம் அரண்மனைக்குப் போகலாம். சூரியன் உச்சியில் வந்துவிடுவான். சி வா இப்புடி என்ன பட்டது உன் புத்தியில் நேற்று ? உண்மையைக் கூறு. கோபித்துக்கொள்ளக் கூடாது கூறினல். இல்லை, கோபித்துக் கொள்ளவில்லை சொல். நேற்றைத்தினம் சாயங்காலம், வசந்த மகோற்சவ ஆரம்பத்தில், நமது சங்க வனத்தில் ஸ்திரிகளெல் ஸ்ாம் தமது கணவருடன் கூடி, நீர்வாரி யிறைத்தும், புஷ்பம் பறித்தெறிந்தும், மகரந்தத்தைத் துளவியும், இன்னும் பலவிதமாக விளையாடி வந்ததைத் தாம் உப்பரிகையின் மீதிருந்து பார்த்தீரல்லவா ? அப் பொழுது உமதுமுகத்தை நான் உற்றுப்பார்த்த பொழுது, மற்றப் பெண்களைப்போல நாமும் கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/16&oldid=885866" இலிருந்து மீள்விக்கப்பட்டது