பக்கம்:யயாதி.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய ய ர தி 摄器 வனுடன் கூடி வசந்தோற்சவங் கொண்டாடுவதற் கில்லேயே யென்று வருத்த முறுவதுபோல கோற்றி யது. அவ்வருத்தத்திேைலயே இப்பொழுதுக் தாம் எங்களுடன் விளையாடாது இங்கு கனியாக உட் கார்ந்திருக்கிறீர் என்று கோற்றுகிறது. மிகவுங் கெட்டிக்காரி என்ன் புத்தி நுட்பம்! இச் சிறந்த புத்தியை என்ன விலைக்கு வாங்கினே ? : (குளத்திலிருந்தபடியே நீலலோசனி என்னுடைய ஆடை எங்கே, காணுேமே? அதைத்தேடி சீக்கிரம் அம்மா இதென்ன, தெய்வயானையினுடைய ஆடை யை யுடுத்துக்கொண்டீரே ர்ே? அவளுடைய ஆடை யைக் காணுேமென்று தேடுகிருளே. நனந்த ஆடை யுடன் அதோ குளித்துவிட்டு கிற்கிருள் பாரும் ! ஐயோ! குளித்தவுடன் நானும் ஏகோபாராது ஞாபக மறதியாக அவளுடைய ஆடையைஉடுத்திக்கொண்டு வந்து விட்டேன்! இப்பொழு தென்ன செய்வது? பெரி கல்ல. என்னுடைய விலையுயர்ந்த ஆடையை அக்கரையில் வைத்திருக்கிறேன். அதையெடுத்து உடுத்திக்கொள்ளும்படி சொல் போ. (நீலலோசனி போகிருள்.) ஆ ஹா இந்த லேலோசனி எப்படியோ என்னு டைய மனத்தை யறிந்துவிட்டாள் பார்த்தாயா ! ஆம், அவள் கூறியது உண்மையே. நான் மங்கைப் பருவத்தை யடைந்த பிறகு முன்பு போல் தனியாக வசங்க மகோற்சவங் கொண்டாடுவதென்ருல் என க்கு விருப்பமில்லை. மற்றபெண்கள் கங்கள் தங்கள் கண்வருடன் கூடிக் குலாவும்பொழுது, நானும் என்னுடைய கணவனுடன் எப்பொழு துல்லாசமா யிருக்கப்போகிறேனே, என்னும் எண்ணம் உண்டா கிறது- - சிறந்த சரிகைச் சேலையைக் கையிலே வைத்துக்கொண்டிருக்கும் தெ. நீலலோசனியுடன் தெய்வயான வருகிருள். அடி, சர்மிஷ்டா, என்னுடைய ஆடையை நீ யுடுத் திக்கொண்டு, உன்னுடைய ஆடையை நான் உடுத் திக்கொள்ளும்படியா சொல்லியனுப்பினே? தெய்வயானை, என்மீது கோபங்கொள்ளாதே. நான் ஸ்கானஞ்செய்து கரைக்கு வந்தவுடன், ஏதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/17&oldid=885868" இருந்து மீள்விக்கப்பட்டது