பக்கம்:யயாதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 யயாதி ஞாபக மறதியாய் உன்னுடைய ஆடையை உடுத்திக் கொண்டேன், அதுபோற்ை போகிறது. உன்னுடைய ஆடையை நான் உடுத்திக்கொள்ளும்படி சொல்லியனுப்பினே யாமே, உண்மை தான அது ? ஆம், உண்மைதான். அதில் என்ன தவறு ? என்ன சொல்வினே, என்ன சொல்லினே ? தெய்வயானை, என்ன அதிகமாகக் கோபித்துக் கொள்ளுகிருய்? நான் செய்தது கவறு கான், ஒப் புக்கொள்ளுகிறேன். ஆயினும் நீ என்னுடைய ஆடையை உடுத்திக் கொள்ளக் கூடாதோ ? உன் அனுடைய மாசுறற ஆடையைப பாாககலும் என ஆடை நாறு மடங்கு அதிக விலையுயர்ந்தது தானே! அடி, சர்மிஷ்டா, விலையுயர்ந்த கா யிருந்தாலென்ன? நான் பிராம்மண குலத்துதித்த பெண்ணென்பதை மறந்தாயோ? இழிந்த அசுரர்குலத்திற் பிறந்த பெண்ணுகிய நீ அணிந்த வஸ்திரத்தையோ நான் தீண்டுவேன் ? அதை நான் காலால் தீண்டினுலும் ஸ்நானம் செய்யவேண்டுமே ! சி! அதிகமாகப் பேசாதே. என்ன, மரியாதை யில் லாமற் பேசுகிருய் பிச்சை யெடுக்கும்படியான பிராம்மண குலத்திற் பிறந்த உனக்கு இவ்வளவு -æjru fir ? அடி! என்னசொல்லினே? சேகுலத்திற் பிறந்த யோ என்ன இப்படிக் கேட்பது அசுரராஜனுகிய விரு ஷபர்வாவினுடைய பெண்னென்று கிர்வம் வந்து விட்டதோ உன்னுடைய ககப்பனுக்கும் உனக் கும் வந்தவாழ்வெல்லாம்என்ககப்பனுகியபிராம்மன குலத்துதித்தி சுக்ராசாரியரால் வந்ததென்பதை மறந்து விட்டாயோ ? நீ யிப்பொழுது கூறிய இமாழிக்கு -@g 550ಎ இந்நேரம் ஆறுத்தெறிக் திருக்கவேண்டும். அற்பக்குலத்து ஸ்திரி சேஸ்திரி நீ என்ன, உயர்குலத்துதித்த என்னே :என்ன சொல்லினே! - (தெய்வயானையைக் குளத்தில் ள்ளிவிடுகிருள்.) ஐ ஐயோ! அம்மா அம்மா இதென்ன ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/18&oldid=885870" இலிருந்து மீள்விக்கப்பட்டது