பக்கம்:யயாதி.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய ய தி 17 母子。 கான் தீண்டியதால் உண்டாகிய அசுத்தத்திற்காக அவள் ஸ்கானஞ் செய்யட்டும். (போகிருள்) நீ. (குளத்துட்பார்த்து) அம்மா, கெய்வயானை அப் படியே அந்தக்கொடியைச் சற்று பிடித்துக்கொண் டிரும்! நான் இதோ ஒடிச்சென்று யாரையாவது அழைத்துக்கொண்டு வருகிறேன் (வேகமாய்ப்போகிமுள்) தெ. (குளத்துளிருக்கபடியே ஆபத்பாந்தவா ! அ5ாத ரகடிகா ! இங்கொருவருமில்லையா என்னைக் கரை யேற்ற? ஈசனே ஈசனே ! யாதியும் காஞ்சேயனும் மறுபடி வருகிருர்கள். 温_圈。 அதோ ஒரு தடாகம்போல் கோன்றுகின்றது. அங் கே சென்று கமது தாக விடாயைத் தீர்த்துக் கொண்டு, பிறகு நமது நகர்க்கு வழி யறிந்து செல் வோம். தடாகத்தின் சமீபமாய்ச் செல்கிரு.ர்கள்.) தெ. ஐயோ நான் இறந்துபோகிறேனே என்னேக் க்ாைற்றுவா ரில்லையா ? ஜகத்ரகடிகா ஜகதீஸ் ឆ្មា , - 骚量。 தோழனே! @@ಸಿ 5 யாரோ ஒரு பெண் ஒல மிடுகின்ருற் போல் கேட்கிறது ? கா. ஆம், ஆம் வாரும், சீக்கிரம் போய்ப் பார்ப்போம். இவ்வாவியின்கண்ணிருந்து வருகிறது அக்குரல். ய. காஞ்சேயா, அதே பார்த்தனேயா? யாரோ ஒரு பெண் தவறி இவ்வாவியில் விழுந்து விட்டாற்போ லிருக்கிறது. நான் இறங்கிக் கன்ர யேற்றுகிறேன். (குளத்து விளிறங்குகிருன்.) கா. அரசே ஜாக்கிரதை ஜாக்கிரதை ! 魏善· (கையால்தெய்வயானையைப்பிடித்துக்கரையேற்றி பெண்ணே, நீ யார்? நீ இத்தடாகத்தில் விழும்படியாக எப்படி நேரிட்டது ? தெ. ஐயா, நான் அசுர குருவாகிய சக்ராசாரியினுடைய பு:கல்வி. எமகாசன் விருஷபர்வாவின் மகளாகிய சர்மிஷ்டையுடன் இங்கு இக்குளத்தில் வசந்தோற் சவங் கொண்டாடி ஸ்நானம் செய்யவந்தேன். ஒரு காரணம்பற்றி சர்மிஷ்டைக்கும் எனக்கும் வாககு வாகம் சேர, அவளென்னே யின் வாவியிற் றள்ளி. விட்டுப் போய்விட்டாள். தெய்வானேமாகக் காம் வந்து என்னேக் கரையேற்றினர். 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/19&oldid=885872" இருந்து மீள்விக்கப்பட்டது