பக்கம்:யயாதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 母窟”。 தெ. 魏L鲷· 母羟”。 ய ய | தி விரைவுடன் சுக்ராசரியும் நீலலோசனியும் வருகிருர்கள். தெய்வயானை உன்னே யுயிருடன் காணப் பெற் றேனே இது என் கவப்பயனே எப்படித் தப் பினே வாவியினின்றும் ? (ஒருபுறம் யயாதியுடன்) இவர்தான் சுக்ராசாரிபோலும். நானுெரு கொடியைப் பிடித்துக்கொண்டு தத்தளித் துக் கொண்டிருக்கேன். இதற்குள் இம்மஹா புரு ஷன் வந்து என்னேக் கரையேற்றினர். இவர் ஒரு கடினங் கழித்து வந்திருப்பாராயின் நான் கொடி யைப் பிடித்திருக்கச் சக்தியின்றி நீரிலமிழ்ந் திறந் திருப்பேன். அப்படியா?-ஐயா, ர்ே யார்? சந்திர குலக்கரசகிைய யயாதி யன்ருே ? ஆம், அடியேன் யயாதிதான். இதோ சிற்பவன் என் கோழனுகிய காஞ்சேயன். சுவாமி, சான் தம் மை இன்று காணப் பெற்றது என் கவப்பயனே ! அதிருக்கட்டும்.-நீ ரென்மகளே யெப்படிக் கரை யேற்றினிர்? அவளது கரத்தைப் பற்றியோ கரை யேற்றினிர் ? - தபோகிதியே, தாம் என்னே மன்னிக்கவேண்டும். நானிங்கு அகஸ்மாத்தாய் வந்தபொழுது ஒருபெண் ஒலமிடுங்குரல் என் செவியிற்பட இக்குள்த்துள் நோக்கினேன். அப்பொழுது தமது புதல்வி நீரிலழும் அவஸ்தையிலிருக்க, யாரென்றறியாது மனதிரங்கி உடனே குளத்திலிறங்கிக் கரையேற்றி னேன். நான் வேறென்ன செய்யக்கூடும்? rத்திரிய குலத்திற் பிறந்து மடியும் ஒர் உயிரை நான் காப்பாற்ரு விட்டால், என்னைப் பெரும்பாபம் தொடருமன்றுே? அச்சமயத்தில் வேருெரு யுக்தியும் தோன்ருமற் போயது. ஆம், சரிதான். உம்மைக் கடிந்துகொள்வதில் பய னில்லை. நீர் செய்த உகவிக்கு உம்மை கன்கு பாரா ட்டவேண்டும். இதிருக்கட்டும் -எங்கே அந்த அசுர குலத்துதித்து என் மகளே அவமரியாதை செய்தது ம்ன்றி, வாவியிற் றள்ளிவிட்டுப்போன அக்க சர் மிஷ்டை? எங்கே அங்கத் துஷ்டையாகிய சர்மிஷ் டை? எங்கே அந்த அரசப்பதராகிய விருஷபர்வர்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/20&oldid=885874" இலிருந்து மீள்விக்கப்பட்டது