பக்கம்:யயாதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

乐。 வி. 巴部r。 o ೩ ೬ T @ 19 சர்மிஷ்டை பின்தொடர விருஷபர்வ வருகிருன். (சுக்ாசாரி பாதத்தில் வீழ்ந்து சமஸ்கரித்து) எமது குலத்தை யீடேற்ற வந்த குருசிகாமணி ! அபயம் ! அபயம் ! அடே அரசப்பகரே விருஷபர்வா! சீ எழுந்திரு. உன்னே நான் காலாலுகைக்கலுக் கவறு. நீ அதை யும் பெறத்தகாத அற்பன். சே குலத்தி லுதித் தோனே எழுந்திரு ! (விருஷபர்வா எழுந்திருக்கிருன்) உன்னுடைய பெண் சொல்லியதும் செய்ததுங் தெரியுமல்லவா உனக்கு ? குலகுருவே! இப்பிழையை மாத்திரம் பொறுத்தருள வேண்டும். இழிகுலத்திற் பிறக்க எமக்கு என்ன புத்தி யிருக்கப் போகிறது? அதிலும் இவள் அறி யாப்பேதை, ஏதோ அறியாமையாற் செய்துவிட் டாள். அசுரகுலத்தைக் காக்கவந்த கெய்வமே ! காம் எமது பிழையைப் பொறுக்கா விட்டால், வேறு யாவர் எமது பிழையைப் பொறுக்கப் போகி ருர்கள்? எமது வாழ்வெல்லாம் உம்முடைய அருளி லைன்ருே தாம்ே முனிக்கால் பிறகு எமது கதி என்னவாவது ? தபோநிதியே! அருள்புரிய வேண் டும். - மூடாத்மா எனக்கிப்பொழு திருக்குங்கோபத்தில்ை உன்னே நீருகும்படி சபித்து விடுவேன். ஆயினும் உனது பெண் செய்த குற்றத்திற்கு உன்னைத் தண் டிப்பது கியாயமல்ல வென்று உன்னே விட்டு விட் டேன். உனது மகள் செய்க அபராகத்திற்குத்தக்க தண்டனை விதிக்கவேண்டும். என்ன சொல்கிருப் ? சுவாமி கானென்ன சொல்லுவது? எல்லா மென்னு டைய பாக்கியம். காம் என்ன கண்டனே வேண்டு மென்ருலும் விதிக்கலாம். என் மகளே இகடினம் சிரச்சேதம் செய்து விடச் சொன்னலும்-அப்படி யே செய்கிறேன். அப்படியல்ல.-சர்மிஷ்டை நீ யென்னுடைய மக ளின் குலத்தைப் பழித்தனையல்லவா? அரசன் மகளென்னுங் கர்வம்ல்லவோ உன்னே யிப்படிப் பிராம்மண குலத்துதித்த என் மகளைப்பழித்து அவ யிரை மாய்க்க யக்கனிக்கும்படி செய்தது? நீ யெவளைப் பழித்து எவளுயிரைப் போக்கப் பார்த் தனேயோ, அவளுடைய பணிவிடை செய்யும் இழி தொழிற் பாங்கியிர்வாய் இஒணமுதல்- விருஷபர் வா, என்ன சொல்லுகிருய் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/21&oldid=885877" இலிருந்து மீள்விக்கப்பட்டது