பக்கம்:யயாதி.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& . யயாதி 21 (தன் கந்தையுடன் அண்ணு, என்னேயும்-இந்த அர சருக்கே-விவாகஞ் செய்து கொடுத்துவிடும். என் தலைவிதிகா னிப்படி முடிந்ததே!-இவ்வளவாவது செய்யும். சுவாமி, குலகுருவே, அடியேன் கமக்கொரு விண் னப்பஞ் செய்கிறேன், கிருபை செய்யவேண்டும். என் பெண்ணினுடைய கலைவிதிதான் இவ்வண்ணம் முடிந்ததே. அதற்காக நான் ஏதும் வருந்தவில்லை. ஆயினும் அவள் மங்கைப் பருவத்தை அடைந்திருக் கிறபடியால் அவளுக்கு விவாகஞ் செய்யாமல் விட்டு விடுவது கியாயமன்று. தெய்வயானையினுடைய பாங் கியாயினமையால் நான் வேறெங்கு அவளுக்கொரு கணவனேக் கேடுவது? ஆகவே, சர்மிஷ்டையையும் இக்க யயாதி மஹாராஜனுக்கே விவாகஞ்செய்து கொடுத்துவிடும்படி அனுக்கிரகிக்க வேண்டும். சர் மிஷ்டை தெய்வயானைக்கு எப்பொழுதும் பணிசெய் யவும் இது மிகவும் அனுகூலமாயிருக்கும். சுவாமி, தாம் எப்படியாவது இந்த வேண்டுகோளுக் கிரங்க வேண்டும். விருஷபர்வா, நீ கூறுவதும் ஒரு விதத்தில் நியாய மாகத்தான் தோன்றுகிறது. தெய்வயானை, எப்படி யும் உன்னுடன் கூடிப்பலநாள் விளையாடிய தோழி யன்ருே சர்மிஷ்டை நாம் அசுர குலகுருவாயிருந்து அக்குலத்திற்குக் கெடுதி செய்வது கியாயமன்று. ஆகவே இச்சர்மிஷ்டையையும் யயாதிக்கு விவாகஞ் செய்துகொடுக்கிறேன். உன்னிஷ்டமெப்படி ? ஆம், அப்படியே செய்யும். அவள் எனக்குக் குற் றஞ் செய்தபோதிலும் எனக்குப் பரிதாபமாகத்தா னிருக்கிறது. விருஷபர்வா, பார்த்தனேயா. பிராம்மணப் பெண் னின் குணத்தையும் அசுரகுலப் பெண்ணின்குண த்தையும்?- யயாதி ராஜனே, .ே இவ்விருஷபர்வா வின் மகளாகிய சர்மிஷ்டையையும் மணம் புரிவாய். ஆயினும் உனக்கொன்று கூறுகிறேன். இப்பொ ழுகே, ஞாபகமிருக்கட்டும். நீ ஒரு பிராம்மண குலப் பெண்ண்ேச் சேர்ந்தபின் வேருெரு ஸ்திரீயைக் சேர்வது தவறு. ஆகவே இந்த சர்மிஷ்டைக்குப் புருஷபோகமொன்று தவிர மற்றெல்லாப் போகங் க்ளேயும் அளிப்பாய். நான் கூறியதிற் றலுறுவாயா யின் பிறகு உனக்குப் பெருங்கெடுதி நேரிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/23&oldid=885881" இருந்து மீள்விக்கப்பட்டது