பக்கம்:யயாதி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岳溪”。 岛町。 ய யா தி தவச்சிரேஷ்டரே;-தமது சித்தப்படி. ஆயினும் சுவாமி, எனகரண்மனையிலேயே இவ்விவாகத்தைத் தாம்நிறைவேற்றவேண்டிக்கொள்கிறேன். நாமெல் லோரும் புறப்பட்டுப் போய், சீக்கிரம் யாவும் சித் தஞ் செய்வோம்.-யயாதி ராஜனே, காம் என தரண்மனைக்குச் சீக்கிரம் எழுந்தருள வேண்டும். நாங்கள் விடைபெற்றுக் கொள்கிருேம். (யயாதி காஞ்சேயன், தவிர மற்றவர் போகிருர்கள்) அரசே, ஏது, தாம் துறவற மார்க்கத்தைப் புகழப் போய் இரண்டுமனே வியர்கள் கிடைத்தாப்போலிருக் கிறது_ஆயினும் இதிலொரு சங்கடம் முளைத்ததே பார்த்தீரா ? காஞ்சேயா, உனக்கென்னவோ பரிகாசமாயிருக் கிறது. எனக்கின்னது செய்கிறதென்று கோற்ற வில்லை. இதென்ன சங்கடமாயிருக்கிறது? மஹரிஷி கூறியது கிறைவேறி விடும்பேரிலிருக்கிறது. நான் இப்பொழுது சுக்ராசாரியினுடைய மகளே விவாகஞ் செய்துகொள்ள மாட்டேனென்று மறுப்பேனுயின் அவருக்குக் கோபம் பிறக்கும். விருஷடர்வர்வின் மகள்ே வெறுக்கவோ--என் மன மெழவில்லை.ஆஹா, கோழனே, என்ன ரூபவதி என்ன கண் கள் அவள் என்னே ஒருகரம் நோக்கிய பொழுதே என துயிரைப் பாசங்கட்டி வலிப்பதுபோ லிருங் ததே! ஆயினும் இதென்ன துர்ப்பாக்கியம், நான் அவளைத் தீண்டலாகாதாமே! ஏது மஹரிஷி கூறி யது உண்மையாய் முடியும்போலிருக்கிறது. நானெ ன்ன செய்வது இச்சங்கடத்திற்கு? அரசே, தாம் இனி யோசித்தப் பயனென்ன? வருங் காரியம் வதுதான் தீரும். காம் ஏற்றுக் இெரண்டபின் பின்வாங்குவது கர்மமல்ல. நம்மா வியன்ற அளவு தீங்குவாாமற் காத்துக்கொள்ளு வோம். மஹரிஷி கூறியபடி ஒரு தீங்கும் கேரிடாம் லிருக்க வேண்டுமென்று கோருவோம். காஞ்சேயா, நீ கூறு வதில் எனக்கு நம்பிக்கையில்லை. மஹரிஷி கூறியது எப்படியும் கேர்த்தேதீரும்என்று எனக்கு ஏதோவொன்று கூறுகிறது. ஆயினும் நானென்ன செய்வேன்? வ தோல் பொறுத்தே திரவேண்டும். போவோம். வா. இருவரும் போகிருர்கள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/24&oldid=885882" இலிருந்து மீள்விக்கப்பட்டது