பக்கம்:யயாதி.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோ. 25 எனது பிராணநாதர் பார்த்து சந்தோஷப் படுவதற் கன்றி இவ்வாடையாபரணங்கள் எல்லாம் எனக் கென்னத்திற்கு ? அவர் என்னேக் கண்னெடுத் தும் பாாாதிருக்கும் பொழுது இச்செல்வங்களின் மீதெல்லாம் என் மனம் எப்படிச் செல்லும் ? நாம் மஹாராஜாவையும் கடிந்துகொள்ளக் கூடாது. அவர் என்ன செய்வார்? பாவம்! அவர் சுக்ராசாரி யின் கட்டளைப்படி நடக்கவேண்டி யிருக்கிறதே ! சுக்ராச்சாரி என்ன கட்டளே யிட்டார்? என்னேக் கண்ணெடுத்துப்பார்த்து என்னுடன் பேசவு மாகா தென்று கட்டளை யிட்டாரோ ? ஆமாம் அம்மா, பேச ஆரம்பித்தால் பிறகு தொங் திரவுக்கிடமாகுமென்று உம்மைப் பாராதிருக்கின் முர்போற் ருேன்றுகிறது. அதிலும் காமோ அதிக ரூபவதி.-அதிருக்கட்டும்-இக்கவலையும் சீக்கிாம் ஒழியப்போகிறது. நீர்தான் அவரைப் பார்க்கப் போகின்றிரே நேரில், சிக்கிரம் உமதரண்மனைக் குச்சென்று அலங்காரஞ் செய்துகொள்ளும், மஹா ராஜா வரும் காலமாயிற்று. - நான் பார்த்தாலும் இப்பொழுதாவது என்னுடன் வார்த்தை யாடுகிருரோ என்னவோ ? எல்லாவற் றிற்கும் சுவாமி யிருக்கிருர் தோழி, வா நாம் போவோம். இவ்விடத்திற்ருனே மஹாராஜா வரு வார், சந்தேகமில்லையே ? தோ. சந்தேகமில்லை, வாரும் போவோம். போகிறர்கள்) §೯೯ - சற்று அாசத்தில் யயாதியும் காஞ்சேயனும், வருகிருர்கள். அரசே, இரவில் காம் கித்திரையின்றி கஷ்டப்படு வதினும், தினம் நீர் போஜனங்_கொண்டவுடன் இவ்விடத்தில் வந்து சற்றுல்ாவிச்சென்ருல் தேகத் திற்கும் ஆரோக்கியமா யிருக்கும், கித்திரையும் விரைவில் வரும். இப்பூஞ்சோலை மனத்திற்கு எவ்வ ளவு ஆரோக்கியத்தைத் தருகிறது. பார்த்தீர்? அதி அம் இப்பொழுது வசக்தி, > பரவச் செய்வதி இ អំ ய சக்திரிகை உறுக்கி ஒட விட்ட பக்தர்ைமாற்றுத் தங்கம்போல் அத்தடாகத் தில் பிரகாசிப்பதும், மிகுந்த இன்பத்தைத்தருகின் 生

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/27&oldid=885886" இருந்து மீள்விக்கப்பட்டது