பக்கம்:யயாதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

母鹫”。 翡L照。 蕊撥。 ୫S[T. கா. ய ய தி றன; ஆயினும் இவைகளே யெல்லாம் பார்க்கும் பொழுது எனக்குச் சந்தோஷமா யிருந்தபோதி லும், ஒர் புறம் ஏதோ ஒர்வித வருக்கமும் இருக்கி றது. அது யாது காரண்ம் பற்றியோ அறிகிலேன். ராஜபத்ளிை அருகிலில்லை யென்ருே ?- அரசே, தெய்வயானைத்கேவி அந்தப்புறத்தில் தம்மைக் காணுேமென்று தேடமாட்டார்களோ ? இல்லை, அவள் உறங்கிவிட்டாள், நான் வரும் போது பார்த்து விட்டுத்தான் வந்தேன். சரிதான்.-என்ன வருத்த முண்டாகிறதெனக் கூறினிர் ? அதை வருக்கமென்றுங் கூறலாகாது. ஓர் வித சங்கோஷத்தைத் தரும் வருக்கமா யிருக்கிறது. இந்த சங்தோஷத்தை நாம் மறுபடியும் அனுபவிக் கப் போகிருேமோ என்னவோ என்னும் சந்தேக மே அவ்வருத்தத்திற்குக் காரணமா யிருக்கிறதோ, அல்லது வேறு யாது காரணமோ அறிகிலேன். எக்காரணமா யிருந்தாலும் இருக்கட்டும். இப் பொழுது நாம் வேடிக்கையாய்க் காலங் கழிப்பதை விட்டு விட்டு இவைகளை யெல்லாம் யோசிப்பா னேன் ? இப்படிப்பட்ட இளவேனிலே நாம் வினே தமாயனுபவியாதது பெரிய கவரும்.

  • இருவரும் உட்காருகிருர்கள்.)

காஞ்சேயா, ஒருவனுக்கு எப்படிப்பட்ட மனக் கவலை யிருந்தபோதிலும் அது சங்கீதத்தில்ை நீங்கு மென்று ஆன்ருேர் கூறியுள்ளார். இச்சமயத்தில் உன் கீதத்தினுல் எனது செவி சற்றின்ப மடையட் டும். (காஞ்சேயன் சற்று பாடுகின்மூன்) காஞ்சேயா, ே பாடிய தன்மையை நோக்குங்கால் உண்மையில் ே யெதையோ கருதி இவ்வாறு பாடியதுபோ லிருக்கி A) தி: * - இல்லை, மஹாராஜா. வேடிக்கையாகப் பாடினேன். ஒன்றையும் எண்ணினவ னன்று. காஞ்சேயா, சங்கீதத்தினுல் உண்டாம் மகிழ்ச்சியே மகிழ்ச்சி! தேகத்தை யெல்லாம் பரவசமுற்ச் செய் கிறது. அதுவொன்றே படுகிறவனுக்கும் இன்பத் கைத் தருகிறது, கேட்போருக்கும் இன்பத்தைத் தருகிறது. சங்கீதத்தினுல் உருகாத ஜென்மம் என்ன ஜென்மம்?-காஞ்சேயா, அதோ, ய்ாரோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/28&oldid=885888" இலிருந்து மீள்விக்கப்பட்டது