பக்கம்:யயாதி.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*. யயாதி பிராணநாதர், சந்திரகுல திலகராகிய உமக்கு நான் கூறத்தக்க தொன்றுமில்லை. ஆயினும் ஒன்றுகூறு கிறேன். எனக்கு உமது சுகமின்றி மற்றச் செல் வங்களெல்லாம் என்னத்திற்கு? ஸ்கீரீயாய்ப் பிறந்த வர்களுக்குப் புருஷபோகமே முக்கியம். அதுவின்றி மற்றச் செல்வங்களால் என்ன பயன்? முகமின்றி உடல் என்னத்திற்கு? - பெண்ணே, அதற்கு நான் என்ன_செய்யலாம்? அதையின்றி வேறு குறையிருந்தாற் சொல். வேருேர் குறையும் வேண்டுமா? தெய்வயானையைப் பார்க்கும் பொழுது கண்ணே யென்றழைக்கிற வாய் என்னைப்பார்க்குமிடத்து பெண்ணே யென் றழைக்கிறதே! நானும் அவளைப்போல் உமக்கொரு பத்தினி யன்ருே? ஐயோ! சன்மிஷ்டை, எனது மனநிலைமை உனக் குத் தெரியாது, கெரியுமாயின் இவ்வாறு கூறமாட் ட்ாய், நான் என்ன செய்வேன்? பிராண நாதா, இப்படி உட்காரும் சற்று. அதுவும் செய்யலாகாது, சுக்ராசாரி அதுவுங் கூடாதென் ருே ց IrP - (யயாதி உட்காருகிருன்) சன்மிஷ்மிடை, சுக்ாசாரி கூறிய ஒரு விஷயங்கவிர மற்றைய விஷயங்களில் உங்களிருவிரையும் ஒன்ரு கப் பாவிக்கின்றேன். எதோ பார்ப்போம். (ஒரு வெற்றிலேக் சுருளைத்தருகிருள்.) இதென்ன இது சன்மிஷ்டை, எனக்கிதுவேண்டாம். பிரான நாகா, இதுதானே தெய்வயானையையும்என் னேயும் மற்றெல்லா ஷயங்களிலும் ஒன்ருய்ப் பாவிப்பது? அவள் கொடுத்திருப்பா ளாயின் வெறுத்திருப்பீரா? உம்முடைய தர்மம்.இது தானே? அவளுக்கு விருப்பும் எனக்கு வெறுப்பும் சமமாகப் பகிர்ந்து கொடுக்கிருற்போ லிருக்கிறது. பிரான நாத, நான்தான் குற்றம் செய்தேன்; இந்த வெற் றிலை, வெறும் இலே! என்ன குற்றம் செய்தது? கண்ணே, என் மன கிலேமை உனக்குத் தெரியாது. உன்னேக் கண்டதுமுதல் உன்மீது நான் காதல் கொண்டேனகிலும், சத்தியத்திற் குட்பட்டு உன் னேக் கண்ணெடுத்துப் பாராமலும் இருக்கவேண்டி வங்தது. - பிராணகாதா, இன்றே என்ஜென்மம் சபலமாயது. நீர் அவ்வளவு கூறினிாே அது போதுமெனக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/32&oldid=885898" இருந்து மீள்விக்கப்பட்டது