பக்கம்:யயாதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 子。 ய ய தி றலும், அன்றிலும், கிசியும், சசியும் என்னே வாட்டு கின்றனவே! பிராண நாதா ,நீர் சும்மா இருப்பது கர்மமா? இது உமக்கு அடுக்குமா? பிராணகாதா, எப்படியாவது என் மனோதத்தை நீர் நிறை வேற்றி விட்டுத்தான் போக வேண்டும். சன்மிஷ்டை, பார்த்தனையா? இதற்காகவேதான் நான் அப்பொழுகே ஜாக்கிரதையாக இருந்தது. பிராண நாகா, என்னுயிர் போய்விடும், நீர் வீணிற் சென்ருல். பிறகு அப்பாபம் யாரைத்தொடரும், யோசித்துப்பாரும்.-- - அப்பா! என்னை ஆயிரம் ஸ்திரீ ஹத்திகள் தொடர்ந் தாலும் பொறுப்பேன். என் வாக்கினின்றுங் தவறேன். ஆனல் உமதிஷ்டம். பிராண நாகா, தம்மை விடை பெற்றுச் செல்கிறேன். (பாதத்தில் வீழ்ந்து வணங்கி எழுந் இருந்து) பிராணகாதா, எனக்கொரு வாங் த்ர வேண்டும். சுக்ராசாரி கூறியது தவிர வேறென்ன வேண்டு மென்ருலுங் கேள், தருகிறேன்பிராண நாதா-எனக்குப் புத்திரபாக்கியம் அளியும். கெய்வயானை புத்திர் பாக்கியம் பெற்றதுபோல எனக்குப் புத்திர பாக்கியம் அளியும். சீ! என்ன மதிமோசம் போனேன்! (ஆசனத்தில் வீழ்கிருன்) - பிராணநாதா, மும்மூர்த்திகள் வந்து வேண்டியபோ திலும், ஆயிரம் ஸ்திரீ ஹத்திகள் நேர்ந்தபோதிலும் தாம் கூறிய வாக்கினின்றுக் கவறமாட்டே னென் றிாே, புத்திரபாக்கியம் அளியுமெனக்கு. o சன்மிஷ்டை, சுக்ராசாரியருக்கு நான் கூறிய வாக் கினின்றுங் தவருது நீ கேட்பதை நான் எப்படித் தருவது? - . . . . . . அந்த விஷயத்தைப்பற்றி யோசிக்கவேண்டிய கடமை எனக்கில்லை. எனக்கு புத்திர பாக்கியம் அளியும். நீர் கூறிய மொழியினின்றுக் கவறில்ை உமது முன்னிலையில் எனது உயிரை இப்பொழுதே மாய்த்துக்கொள்ளுவேன். . . . . (தனக்குள்) மஹரிஷியின் வார்த்தை மெய்க்குங்காலம் வந்துவிட்டது. யார் விதி யாரை விட்டது ? இனி நாம் என்ன செய்யலாம் ?-கண்ணே, உனது புத்திக்கு மெச்சினேன்! இருவரும் அங்கிருக்கும் ஓர் லதாக்கிருஹத்துட் போகினர்கள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/34&oldid=885902" இலிருந்து மீள்விக்கப்பட்டது