பக்கம்:யயாதி.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ய யா தி கூறு. பொய் பேசினல் எனக்குக் கோபம் வரும், சன்மிஷ்டையின் குழந்தையைப் பார்த்தனையா இல்லையா நீ ! - சன்மிஷ்டா கேவிக்காவது, குழந்தையாவது ? குழ ங்தை யேதம்மா ? இதைக்கொண்டா இவ் வளவு டே இஇன ? ஆமாம், அம்மணி.-அந்த்க் கவிராயரின் பெயர் மாங்கொட்டைக் கவிராயர். அவர் அவர் சமாசாரம் நாளே விசாரிக்கிறேன். நீ போய் சன்மிடையின் தாதி யொருத்தியிடம் கூறி, சன் மிஷ்டையை நான் மிகவும் அவசரமாக அழைத்து வரச் சொன்னதாகச் சொல். உத்திரவுபடி, பிறகு அந்தக் கவிராயர் சமாசாரம் ஆகெல்லாம் அப்புறம் ஆகட்டும். முன்பு போய்ச் சொல். - இதோ போகிறேன். கவிராயரை மறக்க வேண் டாம். (போகிருPன்.) - இப்புத்தியற்றவனே ஏனே அரண்மனை விதூஷகனுக ஏற்படுத்தினர் மஹாராஜா? புத்தியற்றவனு யிருக்கி ருனே, இவன் கூறுவகைக்கேட்டு_ எல்லோரும் ங்கைப்பார்களென்றே விதுளவுக்கனுக்கினரோ என் னவோ ? இவன் சிநேகிதன் யாரோ ஒரு கவிராய னிருக்கிருனும், அவனேக் குறித்து எங்க்ேரமும் என் இனத் தொந்தரவு செய்துகொண் டிருக்கிருன்இதிருக்கட்டும்.--சன் மிஷ்டையின் சங்கதியைச்சற்று யோசிப்போம். அவள் வந்தவுடன் விசாரிப்பதில் உண்மை வெளியாகாவிட்டால், மஹாராஜாவையும் வரவழைத்து இவ்விருவரையுங் கனித்திருக்கச் செய்து, அவர்கள் பேசிக்கொள்வதை மறைவி லிருந்து கேட்டு, உண்மையை அறியலாம். இதில் எப்படியும் உண்மை வெளியாகி விடும். பப்பரன் வருகிருன். அம்மணி, அந்தக் கவிராயர் வந்து கொண்டிருக்கி ருாபப்பரா, நான் சன்மிஷ்டையை அழைத்து வரச் சொன்னேனே. - - இதோ வருகிருரர்கள் சன்மிஷ்டா தேவி.-நான் . . * £o . . .” جبر . " , 4 "* - لمحمي * . . தங்களிடங் கூறின. கவிராயரும் வந்திருக்கிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/36&oldid=885906" இருந்து மீள்விக்கப்பட்டது