பக்கம்:யயாதி.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய ய தி 35 சன்மிஷ்டை வருகிருள். கவிராயரைப் பிறகு பார்க்கிறேன். இப்பொழுது நீ போயிரு வெளியே. (பப்பான் போகிமுன் சன்மிஷ்டை, உட்கார், ஏன் கிற்கிரய்? எது எப்படி யிருந்தாலும் நீயும் ராஜபத்ணிதானே. - அம்மா, எல்லாம் தங்களுடைய அனுக்கிரகம், உனக்குத் தேகம் எப்படி யிருக்கிறது ? உன்னே நான் பார்த்து சற்றேறக்குறைய பத்துமாதகால, மாயிற்றே. இப்பொழுது சவுக்கியத்தான். சன்மிஷ்டை, உன்னுடைய குழந்தை எப்படி யிருக் கின்றது ? - என்-குழந்தையா ? சன்மிஷ்டை, என்னிடம் ஒன்றும் ஒளிக்காதே. உனக்கொரு குழந்தை பிறந்திருக்கிறதென்று எனக்கு கன்முய்த் தெரியும். இனி ஒளிப்பதிற் பய ೯ಾ ಮಶಿನ್ದು. ஆயினும் ஆகை 虏 எப்படி பெற்றுப் ? ே மிகவும் கற்புடையவளென்று எனக்கு கன்ருய்த் தெரியும். மஹாராஜாவோ தனது பிதாவுக்கு இவ் விஷயத்தைப்பற்றி வாத்களித் திருக்கிறர் என்பது உனக்குக் தெரியாத விஷயமன்று. இப்படியிருக்க நீ ஒர் மைக்கனே யெவ்வாறு பெற்ருய் ? உண்மை அம்மணி, கான் உண்மையைக் கூறுகிறேன், மன் னிக்க வேண்டும். நான் சில காலத்திற்கு முன்பு ஒரு நாள், உப்பரிகையின் மேன்மாடியில் இரவில் கித்திரை வராது உலாவிக் ஆெண்டிருந்தபோது, என் கண் முன்பாக ஒருமுனிவர்பெருமான் தோன் றினர். அவரை நான் வணங்கி கிற்க, அவர், உன. க்கு வேண்டி ಕಾಸ್ತ್ರಹ கேள்' ஏன்று கூற, நான் என் கதியைக் கருதி, எனக்குப் புத்திர பாக் கியம் வேண்டு மென்று கேட்டேன். அவர் என் கையில் திரு நீற்றை யள்ளிக்கொடுத்து, இதை நீ புசித்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்' என்று சொல்லி மறைந்தார். அதை யுட்கொள்ள நான் கருதரிக்கேன். இதை உம்மிடம் கூற இது வரை யில் வெட்கமா யிருந்தது. மன்னிக்க வேண்டும். (த க்குள்) இவ்வளவும் சுத்தப்பொய், சந்தேகமில்லை. சன் மிஷ்டை, மிகவும் சந்தோஷம் ஆனல் இச் செய்தி மஹாராஜாவுக்குத் தெரியாதா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/37&oldid=885909" இருந்து மீள்விக்கப்பட்டது