பக்கம்:யயாதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 யயாதி பி. ற் கூ று. இடம்.-யயாதி அரண்மனையிலோர் அறை. காலம்-மாலை. யயாதி, சன்மிஷ்டை, தெய்வயானை இம்மூவரும் உட்கார்ந்திருக்கிருர்கள். பப்பரன் சற்று தாக்கில் கின்றவண்ணம் தாங்கிக்கொண்டிருக்கிருன். தெ. தெய்வயானை, சன்மிஷ்டை, நம்முடைய குமாரர்கள் யது, பூரு இருவருக்கும் பதினறு வயதாகி விட்டது, சுக்ராசாரி கூறியபடி அவர்களி லொருவனுக்கு எனது மூப்பைக் கொடுத்து, அவனது இளமையை நான் வஹித்து சிலகாலம் வாழலாமென் றிருக் கிறேன் ; என்ன சொல்லுகிறீர்கள் ? - - பிராணகாதா, மூத்த குமாரன் இதற்குள் முதுமை யையடைவது நியாயமல்ல. உலகம் நகைக்கும், அதுவு மன்றி அவன் உமது பிற்காலம் அரசுக் குரி யவனுயிற்றே. சன்மிஷ்டையின் குமாரன் பூரு இருக் கிருன். அவனுக்குக் கொடும். பிராணநாதா, அப்படியே யாகட்டும். பூருவிற்கே உமது முதுமையைக்கொடுத்து, அவனது இள மையை நீர்பெறும். எப்படியாவது உமக்கு தன்மை யுண்டாவகொன்று. அப்படியல்ல. இருவரையும் இங்கு வரவழைத்துக் கேட்போம் எவ னிசைகிருனெனப் பார்ப்ப்ோம்.பப்பரா - (கித்திரை நீங்கி) மஹாராஜா ! எங்கே இருக்கிருர்கள் அவர்கள் ? வாயிலில் காத்துக்கொண்டிருக்கிருர் இன்னும். யார் காத்துக்கொண்டிருக்கிறது ? கவிராயர். பப்பரா, இன்னுங் துளக்க மயக்கங் தெளிய வில்இல யோ? நீ விரைந்து சென்று புதுவையும், பூருவை யும் நான் அழைப்பதாகக் கூறி அழைத்துவா. அப்படியே, மஹாராஜா. போகத்திரும்பும்போது ஒர் மக ரிஷி வா) இதோ யாரோ ஒரு மஹரிஷி வருகிறர் . . . . . . . . . மஹரிஷி வருகிரு.ர். (போகிருன். யயாதி ராஜனே 1-விதியை மதியால் வெல்ல லாகு மோ ? - விதியை மதியால் வெல்ல லாகாது வெல்ல லாகாது வெல்ல லாகாது சுவாமி, அடியேனுக்குப் புத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/48&oldid=885933" இலிருந்து மீள்விக்கப்பட்டது