பக்கம்:யயாதி.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்கூறு இடம்-அரண்மனையில் శివః தி மண்டபம். o ఇrsుళ-āజు. யயாதி ஆசனத்தில் வீற்றிருக்க, சேவகன் விசிறிக்கொண்டிருக்கினன். பப்பரன் ஒர்புறம் கின்றுகொண்டிருக்கிருன். ஒர் சங்கீத வித்வான அழைத்துக்கொண்டு காஞ்சேயன் வருகிருன், கா. மஹாராஜா, இவர்தான் தான் முன்புகூறிய சங்கீக வித்வான். தெற்குப் பிரதேசத்தினின்றும் வந் திருக்கிருர், நமது சமஸ்தான வித்வானுக விரும்பி, ப. மிகவும் சந்தோஷம். ச.வி. மஹாராஜா, ஒவ்வொரு வஸ்துவும் அதன் குணு குணங்கள்ே நன்முக அறிந்து மதிக்கின்றவால்ேயே அது மிகுதியும் பிரகாசிப்பதுபோல், சங்கீத சாஸ் திருத்தில் தெளிவுறத் தேர்ந்து, அதில் வல்லுனரை மகிழ்வுடன் ஆதரிக்கும் மன்னர், தம்மை விட வேறில் ரென்றே, சன்னிதானத்தை யடைந்தேன். ய. சந்தோஷம். (குறிப்பாய்க் காஞ்சேயனப் பார்க்கிருன்) கா. மகாராஜா தம்முடையசங்கீதத்தைக் கேட்க விரும்பு கின்ருர், ஏதாவது பாடும். சு.வி. கட்டளைப்படி கடக்கக் காத்துக்கொண்டிருக்கி றேன். (பாடுகிருன்.) ஒர் மகரிஷி வருகிருர், ப. ஐஐயோ! சிவபூசை வேளையில் கரடி புகுந்தாற் ப்ோல் இது எங்கேயிருந்து வந்தது ய. சுவாமி எழுந்தருளவேண்டும். இது என்னுடைய பாக்கியமே х கா, .ே காளைத்தினம் வாரும். (வித்வான் யோகிருன் தமதருளால் எல்லாம் கேடிமத்தான். ಶ್ಗಳ್ಗಳ್ಗಳ್ಲ್ಲಿ இருக்கிறது எல்லாம் பிரமன் விதித்தபடி யாகி மது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/5&oldid=885937" இருந்து மீள்விக்கப்பட்டது