பக்கம்:யயாதி.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யயாதி 4 ய. சுவாமி, இதென்ன இப்படிக் கூறுகிறீர்? எல்லாம் விதியின்ப்டி யானல், நம்மா லொன்றுமில்லையோ ? பேதை ம்ாந்தர்களாகிய என்னைப் போன்றவர் களால் ஒன்றும் ஆகா விட்டாலும், கபோகிதிகளா கிய தம்மாலும் ஒன்றும் ஆகாதோ o ம. யயாதி, என்னேேய இப்படிப்புகலுகிருய் விதியை வெல்ல யாரால் முடியும் -ஒருவராலும் முடியாது ! Lu, ஆம், மஹாரா ஜா நம்முடைய கவிராயரும் பூனே விருத்தத்தில், ததியோதனமுதலாகும் பலவாம் தகுகறியை மதியிலாந்தோ மற்ைத்துவைத் தாலுமே மாளச்செயப் புதியதா மோர்வழி கற்றதல்ைமகிழ் பூனேமன்ன விதியை வெலவு ைலாகா தெனவே வுளறுவரே. என்றுபிரஸ்தாபிக்கிருர், தாக்தாமுன் செய்தவின் தாமே யனுபவிப்பார் பூந்தாமரையோன் பொறிவழியே-வேந்தே ஒறுத்தாாையென்செயலா மூரெல்லா மொன்ரு. வெறுத்தாலும் போமோ விதி' என்று கூறப்பட்டிருக்கிறதை அறிந்திலேயோ? ய. ஆகவே, மஹரிஷி காம் எனக்குக் கூறிய மொழி இளால் விதிய்ை யொருவராலுங் கிடக்க முடி, தென்று தாம் எண்ணிங் கொண்டிருக்கிறிதர்கத் தோற்றுகிறதெனக்கு. ...~. ... : : - - - ம. யயாதி, ஆம், அதுதான் எனது கருத்து விதியை விலக்கத் தேவராலும் ஆகாதென்றல், மனிதரால் என்ன ஆகும்? ய. ஆயினும் விதியை மதியால் வெல்ல லாகாதா? ம. ஒருக்காலும்ஆகாது, விதிவந்தால்மதிபோம் எவர்க் கும். . - ய, மஹரிஷி, அப்படி நிற்க, பூர்வம் சாவித்திரி தனது, மதியால் தன் நாயகனுடைய விதியை மாற்றியதாக வுழ் மார்க்கண்டேயரும் அவ்வண்ணமே தமது விதியைக் கடந்ததாகவும் தட்றப்பட்டிருக்கிற்கே: இதற்கென்ன உத்தரவளிக்கிறீர்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/6&oldid=885943" இருந்து மீள்விக்கப்பட்டது