பக்கம்:யயாதி.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕊型。 கா. யயாதி, சாவித்திரியின் கணவன் இறந்து மீண்டா னென்பதை மறந்தாயோ? அவன் அவ்வயதில் இறப்பான்’ என்று விதித் திருந்ததாக நாம் அறிக் தோமே யொழிய, இறந்து மீளான் என்று விதித் திருந்ததாக எங்குங் கூறப்படவில்லை. ஆகவே, அவன் விதியின்படி இறக்தான், பிறகு மீண்டான். அவ்வண்ணமே சிவபெருமா னருள்செய்தபடி மார்க் கண்டேயருக்கு என்றும் பதினறு வயது விதிக் கப்பட்டிருக்கதே யொழிய பதிருைவது வயதில் இறப்பார் என்று விதித்திருந்ததாகக் கேள்விப் பட்டோ ரில்லை. தவசிரேஷ்டரே, நீர் கூறும்படியான கியாயங்கள் எனக்கென்னவோ ஏற்றனவாகத் தோற்ற க் காணுேம். நான் இவ்வண்ணம் கூறுவதற்காக தாம் என்னே மன்னிக்கவேண்டும். ஆம், எனக்கும் அப்படியே, தோற்றுகி றது.-- அது போகட்டும். சுவாமி, பின்வரும் சமாசாரங்கள்ை யறியக்கூடாத என்னைப்போன்றவர்களால் விதியை வெல்ல முடியாகென்று கூறுவது கியாயமாகத் தோன்றினும், வரப்போகிற சமாசாரங்களை க்க தம்மைப்போன்ற ஆன்ருேர்களால் ஏன் யை விலக்க முடியாதென்று எனக்கு ஒரு சந்தேகம் பிறந்திருக்கிறது. அரசனே, நான் முன்பே கூறினேனே. தெரிந் தர்லுங் தெரியா விட்டாலும் ஒன்றுதான்; வில்க்க முடியாது. மனிதர்களுக்குத் தெரியாதிருத்தலே. நலமென நினையும், ஒருவிதத்தில். - தெரிந்தால் ஏன் விலக்க முடியாது ? ஆம், தெரிந்தால் ஏன் விலக்க முடியாது? உங்களுக்கு கியாயமெடுத்துக் கூறுவதிற்பயனில்லை. உண்மைன்ய நேரில் ரூபித்தலே தகுதி. யயாதி ராஜனே, இன்னும் சிறிது காலத்திற்குள் உமக்கு ಕ್ಲಿಕ್ಖುಸ್ಲಿ ஒரு விஷயத்தைக் கூறுகிறேன். அதை உமது மதியால் கடக்க விடாமற் செய்து, பாரும். இன்னும் சில தினங்களுக்குள், நீர் இரண்டு ஸ்திரிகள்ே விவாகஞ் செய்துகொள்ளப் ப்ேர்கிறீர். ல்ை பிறகு,உமக்குப்பெருந்தீங்கொன்று ந்ோங் கிறது. அதைத் தடுத்துக்கொள்ளும் பார்க்க அப்படி அதைத் தடுத்துவிடுவீர்யின், விதி மதியால்வென்று விடலாம் என்று கான் ஒப்புக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/7&oldid=885945" இருந்து மீள்விக்கப்பட்டது