பக்கம்:யயாதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யயாதி, 7 குச் சென்ருல், இராஜ்ய காரியம் பார்த்துக்கொள் வதற்கு ஒருவரு மில்லாதபடியால் நான் அவசியமாக அரண்மன்ையி விருக்கவேண்டும். ய. பெரிதன்று, பப்பரா, நீ வேட்டையாடும்பொழுது நான்பார்த்ததேயில்லை. நீயும் புறப்படு. - ப. உத்திரவுபடி.-மஹாராஜா, ஒரு விண்ணப்பம். ய. என்ன? சிக்கிரம் சொல். Łą, நான் நேற்றைத்தினம் தங்களிடம் விண்ணப்பம் செய்த கவி வந்திருக்கிரு.ர். அவருக்கு நமதரண்மனை யில் உத்தியோகம் வேண்டுமாம். ஊறுகாய்ப்பாடல், மாங்கொட்டை அங்காதி, பூனேவிருத்தம், கருங்கற். கலம்பகம் முதலான பெரிய காவிய்ங்களையெல்லாம் பாடியிருக்கிருர். அவர் எனது அத்யங்க நேசர், ஆகவே- - கா. ஒரு கபி இன்ைெரு கபியைத் தேடிற்ைபோ லிருக் கிறது! - - ய. பப்பரா, அதைப்பற்றி பிறகு யோகிப்போம். வேண்டுமென்ருல் அவரையும் வேட்டைக்கு வரச் சொல். * கா. ஆமாம், இவரது வரச்சொல். அங்கே அவருடைய பந்துக்கள் அனேகரை மரங்களிலும் வேறிடங் களிலும் அபரிமிகமாய்க் கானுவார். . (எல்லோரும் போகிமூர்கள்.) منابعنوعی مناسب مناسبی முதல் அங்கம் இடம்-வனம் காலம்-கால மிருகங்களை விட்டும்சந்தடிசத்தில் கேட்க, சில வேடர்கன்வருகின்றனர். முவே அடே. சிக்கிரம் கட்டுங்கடா வலேங்களே தேர! புவிங்களெயெல்லாம் பொகார்லே பிந்து கெளப்பு ர்ாங்க, கேக்கலே சத்தம்? போல் அப்படிய்ே அமுக்கலாம், புலிங்களெல்லா. 1.ஆஆம் ஆஆழ் சீத்ரம் சீக்ாம்! அப்பா! ஒரு லிக்கி ரெண்டு பொன்னுடா, ரெண்டுபொன்னு அட்டே! இஸ்து கட்ரா அவளர்த்தெப்பாரு முயிகி போச்சோ இஸ்து தட்ரா இல்லாப்போனு இன்னு சின்பைக்சிங்க்ல்லாம் ஒடிப்ழ்டுமே! நம்ப வேலெய்ெ மின்னே பண்ணிட்டு அப்பற்ம் போவோண்டா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/9&oldid=885949" இலிருந்து மீள்விக்கப்பட்டது