பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(அ) ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். வென்னாலே, என் காசமேலும் = என்னுடைய நாமத்தை விளைத்துக்கொள் ளப் பார்த்தேனேயாகிலும், எதிராசா = யதிகட்கு நாதரானவரே! உன் னாலே = தேவராலே, ஆம்=ஆகிற, உறவை ஸம்பந்தத்தை , ஓர் = விசா ரித்தருளீர். (வ்யா -ம்) அதாவது அஞ்சு வயஸ்ஸாக்குட்பட்ட ப்ரஜைபி னுடைய துர்மரணமெல்லாம் மாதாவினுடைய அவதாரத்தாலே வந்ததாக அவளுக்கு பஸாஸ்த்ரம் தோஷம் விதிக்கைபாலே, அப்படி வாராமல் கண்ணிலே வெண்ணையிட்டு நோக்கவேணுமிறே மாதா வுக்கு; ஆகையாலே தன்னுடைய முக்த(க)ப்ரஜையானது தனக்கு நாகரமென்றறியாமல், தன்னளவன்றிக்கே ஆழத்தாலும் அகலத் தாலும் பெருத்திருப்பதானகிணற்றை ஆஸந்தமாகவிருக்கக்கண்டு, அத்தை ப்ரதிஷே கியாம லுபேக்ஷித்திருந்தாளென்கிற மாத்ரம்கொ ண்டன்றோ, அந்தமாதாவானவள் அபவாதம் ப்ராப்தையாகாநின் றாள்; அப்படியே நன்றாக நிரூபிக்கில், பாபங்களாகிற படுகுழியைக் கிட்டி நின்ற என்னாலே ஸ்வவிநாமத்தை விளைத்துக்கொள்ளப்பார் த்தேனேயாகிலும், அத்தை நிஷேதித்து ரக்ஷிக்கவேணும்படி, யதிக ளுக்கு நாதரான தேவராலேயுண்டாம் ஸம்பந்தத்தைத் திருவுள் ளம்பற்றவேணும். இத்தால் ஸம்பந்தமடியாக ஸர்வதபைபிலும் ரக்ஷிக்கவேணுமென்று கருத்து. (க) இதத்தாயிராமாநுசன்" என்கிற திவ்யஸுக்தியும், "பிரஜையைக் கிணற்றின் கரையில் நின்றும் வாங் காதொழிந்தால் தாயேதள்ளினாளென்னக்கடவதிறே” என்கிற திவ் யஸுக்தியுமாய்த்திதுக்காகரம். (அ-கை) (உ) நோற்றேன்பல்பிறவி என்கிறபடியே, நீரும் முடையதுஷ்கர்மத்தாலே இஜ்ஜன்மமேயன்றிக்கே இன்னமும் சில ஜந்மம் எடுக்கவேண்டும்படியாய் இப்படி கைகழிந்திருக்கிறவுமக்கு எம்பெருமானாராலே செய்து தலைக்கட்டலாவதேதென்று பார்ஸ்வ ஸ்தருக்குக் கருத்தாக, அப்படியானாலும் அடியேனுக்காக வின்ன மும் அவதரித்து ரக்ஷித்தருளுவரென்கிறார். (4) திருவாய்மொழி தனியன் (2) தி-மொ-க-க.அ 1125