பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்வ த்ரய வயாக்யாாம். கஉ. இதில் பாதமதத்வம் ப்ரக்ருதி. கங. இது, அவிபக்ததமஸ்ஸென்றும், விபத்ததமஸ்ஸென்றும். அக்ஷரமென்றும் சில வவஸ்த்தைகளை யுடைத்தா யிருக்கும், பம்ரோத்ராதிகள். கருமேந்திரியம் - வாகா திகள். ஐம் பூதம் - கக நாதிகள், இங்கவ்வுயிரேய் பிரகிருதி என்றது - ஸம்ஸா ரத ஸ்பில் இவ்வாத்மாவோடே அத்யந்த ஸம்ஸ்ருஷ்டையாய்க் கிடக்கிற ப்ரக்ருதி யென்றபடி. இங்கும் விபோஷ்யமாக்ரமிதே! தத்வ ஸ்ங்க்யைக்கு வேண்டுவது. மானாங்காரமனங்களாவன - மஹா னும், அஹங்காரமும், மநஸ்ஸம்; இப்படி இருபத்துநாலுதத்லத் தையும் அருளிச்செய்கிற வாழ்வார் தநமாதரங்களை யருளிச்செய் யாதே, ஸப்தாதிகளை யருளிச்செய்தது, கந்மாத்ரங்களுக்கு பூதங்க ளோடு ஸ்வரூபபேக மின்றி பிலே அவஸ்த்தா பேதமாதர மாகை யாலே. தந்மா கரங்களான பூகங்கள் பத்தையும் அஞ்சு தத்வமாக்கி ஸப்தாதிகளைந்தையும் ஐந்து கத்வங் களாகககொண்டு இவையும், ஏாதபோ நதரியங்களும், ப்ரக்ருதி மஹதஹ ங்காரங்களுமாக சதுர் விம்மதி தத்வமென்று கொள்ளுவதும் ஒருபடி முண்டாகையாலே. உபயபகூத்திலும் தத்வஸங்க்பைபில் ந்யூநாதிரேக மில்லையிறே. ஆகையால், இப்பாட்டிற சொனனபடியே, இருபத்துநாலு தத்வமா யிருக்குமென்றாயிற்று. (உ) இப்பாட்டில் தத்வங்களைச் சொன்ன வித்தனை யொழிய.' அவற்றினு ைய க்ரம க க நம்பண்ணிற்றி லலையிறே; ஆகையால், இதில் ப்ரதமதத்வமேது? என்னு மாகாங்க்ஷை பிலே யருளிச்செய் கிறார்; (இதில் ப்ரதமதத்வம ப்ரக்ருதி) என்று ப்ரக்ருதியென்றும், ப்ரதாந மென்றும், அவ்யக்தமென்றும் ப்ரதமதத்வத்துக்குப்பேர். ப்ரக்ருதி என்று சொல்லுகைக் கடி முன்னே சொல்லப்பட்டது; ப்ர தாரு மென்கிறது - எம்பெருமானுடைய லீலைக்கு ப்ரதா நமான வுப் காரண மாகையாலே; அவ்யக்தமென்கிறது - அடுப்பிவ்யக்தகுண , விபாகமாகையாலே. (அ) இப்படி, ப்ரதமதத்வமான ப்ரக்ருதிக்குண்டான வாஸ் த்தாவிாேஷங்களை யருளிச் செய்கிறார்; (இது அவிபக்ததமஸ்ஸ )