பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置器 ராகுல் சாங்கிருத்யாயன்

கதையில் உள்ள கீழ்க்கண்ட இரண்டு வரிகள் அவருடைய இளம் கற்பனையைக் கவர்த்தன:

ாைய்ர் கர் துனியா கி காஃபில் ஜிந்தகானி ஃபிர் கஹான் ஜிந்தகி கர் குச் ரஹி தோ நவ்ஜவானி ஃபிர் கான். (ஒ அறிவிலிகாள், சோம்பேறிகளே. புறப்படுங்கள், பரந்த உலகம் முழுவதும் சுற்றி வாருங்கள். இதற்காக உங்களுக்கு இன்னெரு வாழ்வு கிடைக்கப்போவதில்லை. நீங்கள் நெடுநாள் வாழ்ந்தாலும்கூட, இந்த இளமை உங்களுக்கு மீண்டும் வரப் போவதில்லை.)

எனவே ஒரே இடத்தில் நிலையாக இருக்க வேண்டாம், சதா திரிந்துகொண்டே இரு - இதுதான் அவருடைய வாழ்வின் தோக்கமாயிற்று. இ ந்தப் பிரயான அரிப்பு உண்மையிலேயே ராகு வின் ஆளுமையை உந்தியது - மந்தமான அமைதியான குடும்பஸ் தனின் வாழ்க்கையை நடத்தவிடாதபடி அவருக்குள்ளிருந்து அவரைத் துண்டுகிற ஒரு சக்தியாயிற்று. அவர் எப்பொழுதும், த்திலிருந்து இன்னுெரு இடத்துக்கு, ஒரு கண்டத்திலிருந்து டத்துக்கு, ஒரு மொழிப் பிரதேசத்திலிருந்து வேறு

மற்:ெ மொழி தசத்துக்கு, மனிதத் தேடலின் ஒரு துறையிலிருந்து

சஞ்சரித்தவாறு இருந்தார். எதையும் சேகரம் ஒா நிலையாகச் சேர்த்து வைப்பதிலோ அவருக்கு ஒரு

o

← x

x',

செய்வதி போதும் நம்பிக்கை இருந்ததில்லை. அறிவைத் தேடுவதே அவரது தனிக்கமுடியாத தாகமாக இருந்தது.

இந் நூலாசிரியர், 1948ல் , அலகாபாத் இந்தி சாகித்திய அம்மேளனத்தில், அவரோடு சேர்ந்து 16,000 வார்த்தைகள் கொண்ட காரிய நிர்வாகத்திற்கான பதங்களை விளக்கும் ஆங்கில இந்தி அகராதியைத் தயாரிப்பதில் பணியாற்றினர். அப்போது ஒருசமயம் யாரோ ஒருவர், அவருடைய அவசர வேலையையும் அத ஒல் ஏற்படும் அரைகுறை விளைவையும் குறை கூறினர். எதையும் குறைவறச் செய்ய வேண்டும் என்பது பற்றி அந்த கனவான் கூறிய உபதேச மொழிகளை ராகுல் பொறுமையுடன் கேட்டிருந்தார். பிறகு புன்முறுவலோடு: தனக்கே உரிய தனித்தன்மையில் சொன் ஒர் எதுவும் நிலையானது அல்ல; அனைத்தும் ஆநித்தியமானதே இம் காணிகம் என்று புத்தர் சொல்லியிருக்கிருர் எதுவும் முடிவானது இல்லே என்று லெனினும் கூறியுள்ளார். எந்த மனிதனும் பூரணமாக இருப்பான் என்று நான் நம்பவில்லை. உண்மையின் சர்வ உரிமையையும் நான் பெற்றிருக்கவில்லை. என்னலானதை நான் செய்கிறேன். வரும் தலைமுறையினர் என்ஜனவிட முன்னேறிச் செயல் புரியட்டும்.” மறக்க முடியாத இவ்வார்த்தைகள், ராகுல் எவ்வாறு தனது வரையை றகளைத் தானே உணர் ந்திருந்தார் என்பதை நினைவுபடுத்துகின்றன.