பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபந்தம்-1

ராகுல் வாழ்க்கையில் முக்கிய நிகழ்ச்சிகள்

9 ஏப்ரல் 1893 - யு. பி. மாநிலம் ஆஜாம்கார் மாவட்டத்தில் பாந்தகா எனும் பாட்டன்மார் கிராமத்தில் பிறந்தார். தந்தை கோவர்தன் பாண்டே, தாய்: குலவந்தி தேவி. நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரியிடையே மூத்தவர். பெயர்: கேதார்நாத் பாண்டே.

1912-13 - பராசா மடத்தில் சாது ஆகவும், மடாதிபதி வாரிசு

ஆகவும் இருந்தார்.

1913-14 - தென்திசை யாத்திரை.

1922 - பக்சார் சிறையில் ஆறு மாதங்கள். ஜில்லா காங்கிரஸ்

செயலாளர்.

1923-25 - ஹஜாரிபாக் சிறையில்.

1927-28 - பூரீலங்காவில் சம்ஸ்கிருத ஆசிரியர். புத்த சமய இலக்

கியப் பயிற்சி.

1929-30 - திபெத்தில் ஒன்றேகால் வருடம். 1932-33 - இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும். 1934 - திபெத்துக்கு இரண்டாவது பயணம்.

1935 - ஜப்பான், கொரியா, மஞ்சூரியா, ச்ோவியத் ரஷ்யா,

ஈரான் பயணம் . - -

1936 - திபெத்துக்கு மூன்ருவது பயணம்.

1937 - சோவியத் ரஷ்யாவுக்கு இரண்டாவது பயணம்.

1938 - திபெத்துக்கு நான்காவது பயணம். இகார் பிறப்பு.

1939 - அமாவரியில் கிசான் சத்தியாக்கிரகம் சிறைவாசம்.

1940-42 - ஹஜாரிபாக் சிறையிலும் தேவ்லி பாதுகாப்பு முகாமி

இம .