பக்கம்:ராஜாம்பாள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராஜாம்பாள்

l

1.

i

3

காவன்ன துரை: போலீஸ் இன்ஸ்பெக்டர் மனவான நாயுடு, கட்டாரியால் குத்தினதால் சாவு சம்பவித்திருக்க லாம் என்று சொன்னர். நான் சமீபத்திற் போய்ப் பார்த்த வுடனே, பிரேதத்தின் உடம்பில் துப்பாக்கியாற் சுட்ட குண்டும் பாய்ந்திருக்கிறது என்று தெரியவந்ததால் மிஸ்டர் பால் துரையைக்கூட வரவழைத்தேன். .

இப்படிச் சொன்னவுடனே இன் ஸ்பெக்டர் மணவாள நாயுடு இதைத் தாம் கண்டுபிடிக்கவில்லையே என்ற கேவலம் தம் மேல் ஏற்படும் என்று, பாரிஸ்டர் கொக்கு துரையிடம் போய் ஏதோ கிசுகிசு வென்று சொன்னர்.

பா. கொக்கு துரை: மிஸ்டர் காவன்னு! துப்பாக்கி யால் சுட்ட காயமும் இருக்கிறது என்று நீர் மணவாள நாயுடுவுக்குத் தெரிவித்தீரா? .

காவன்ஞ துரை: தெரிவிக்கவில்லை. பா. கொக்கு துரை: நீர் உடனே தெரிவித்திருந் தால் இன்ஸ்பெக்டர் மணவாள நாயுடு, துப்பாக்கியால் கடப்பட்டிருப்பதால் அந்தத் துப்பாக்கி எங்கே இருக்கிறது என்பதையும், இதைப்போலொத்த சமாசாரங்களையும் கண்டுபிடித்திருப்பார் அல்லவா! நீர் அப்படித் தெரிவிக் ததால் துப்பாக்கியை ஒளிப்பதற்கு வேண்டிய சாவ

ம் ஏற்பட்டுவிட்டதே? நீர் அப்படிச் சொல்லாமல் இருந்தது சரியல்ல என்று தங்களுக்குத் தெரியவில்லையா? காவன்னு துரை: மரணம் என்ன காரணத்தால் ஏற் து என்று கண்டுபிடிக்க வேண்டியது எங்களுடைய அல்லது மற்றவையெல்லாம் எங்களைச் த வேலே அல்ல. இந்த விஷயத்தில் நாங்கள் சரி நடக்கவில்லை என்று தங்களுக்குத் தோன்றினுல் ாய் எங்களுடைய நடத்தையைக் குறித்துச் ஜனரலுக்குத் தாங்கள் பிரியாது செய்துகொள்ள லாம். துப்பாக்கியாற் சுட்ட காயம் உடம்பில் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத போலீஸ் புலிக்குத் துப் பாக்கி ஒளித்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியுமோ? சாதாரனமாய்த் துப்பாக்கி இன்னதென்று அறியாத நாட் டுப்புறத்தான்கூடத் துப்பாக்கியால் சுட்ட காயத்தைக் கண்டுபிடித்துவிடுவானே! இவர் அந்த இடத்தில் ரத்தந் தோய்ந்த கட்டாரி கிடப்பதைக் காணவே, கட்டாரியால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/120&oldid=684662" இலிருந்து மீள்விக்கப்பட்டது