பக்கம்:ராஜாம்பாள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடுகுடுப்பைக்காரன் 2

வேணு நாயுடு பர்மாக்காரியைக் கண்ணெடுத்துக்கூடப் பார்க்கல்லே, கண்ணெடுத்துக்கூடப் பார்க்கல்லை; கண் னெடுத்துக்கூடப் பார்க்கல்லே. குடு குடு, குடு குடு, குடு குடு. பர்மாக்காரி மந்திரம் போட்டு மடக்கப் போரு; மந்திரம் போட்டு மடக்கப்போரு; வேணு நாயுடை மடக்கப்போரு. குடு குடு, குடு குடு; குடு குடு.

ரண்டு மந்திரத்திலே மாட்டி மடியப்போருன்; மந்திரத்திலே மாட்டி மடியப்போருன், மந்திரத்திலே

மாட்டி மடியப்போருன். குடு குடு, குடு குடு, குடு குடு. இரண்டாட்டில் ஒராடு முளிக்கிறதுபோல் முளிக்கிருன்: திசைகெட்டு முளிக்கிருன்; திசைகெட்டு முளிக்கிருன். குடு குடு, குடு குடு, குடு குடு. பலுகவே, பலுகவே,

மன்ச்சி வாக்கு பலுகவே, ஜக்கம்மா, ஐயோண்ணு சாகப்போருன், ச க ப் போ

ஐயோண்னு சாகப்போருன், குடு குடு, குடு குடு, குடு கு.

சுந்தரம்: அந்த முண்டை பர்மாக்காரியின் மந்திர

வலையிலிருந்து நீக்க வழியில்லையா?

குடுகுடுப்பை குடு குடு, குடு குடு, குடு குடு: பலு

கவே, பலுகவே, மன்ச்சி வாக்கு பலுகவே, தாயி! பர்மாக்காரி வலையிலிருந்து நீக்கணு முங்கிருங்க,

Yo:

நீக்கணு முங்கிருங்க, நீக்கணு முங்கிருங்க குடு குடு, குடு குடு, குடு குடு; மன்ச்சி வாக்கு பலுகவே, மன்ச்சி

வாக்கு பலுகவே, ஜக்கம்மா பலுகவே, பகவதி பலுகவே. பர்மாக்காரி ரொம்ப கெட்டிக்காரிண்ணு ஜக்கம்மா சொல்லுருங்கோ: ஜக்கம்மா சொல்லு

ருங்கோ , ஜக்கம்மா சொல்லுருங்கோ: குடுகுடு, குடு குடு, குடு குடு, பலுகவே, பலுகவே, மன்ச்சி வாக்கு பலுகவே.

சுந்தரம்: பர்மாக்காரி மந்திரத்திலே கெட்டிக் காரிண்ணு, உனக்கு அதுக்குமேலே மந்திரம் போட்டு அந்தப் பாதாளி முண்டை மந்திரத்திலிருந்து நீக்கி வேணு நாயுடை இங்கே வரச்சொல்ல முடியாதோ?

குடுகுடுப்பை குடு குடு, குடு குடு, குடு குடு; பர்மாக்கர்ரி மந்திரத்திலே ரொம்ப கெட்டிக்காரி, ரொம்ப கெட்டிக்காரி, ரொம்ப கெட்டிக்காரி, குடு குடு, குடு குடு, குடு குடு. இப்பத்தான் மந்திரம்போட ஆரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/125&oldid=684667" இலிருந்து மீள்விக்கப்பட்டது