பக்கம்:ராஜாம்பாள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகினி 129

சாட்சியங்களையும் மணவாள நாயுடு தயார் செய்திருத் கிருன். அப்படி இருக்க, சென்னையிலிருந்து வந்திருக்கும் கோவிந்தன். எவ்வளவு வல்லமைசாலியாக இருந்தபோதி லும், அவற்ைகூட நீ குற்றவாளி அல்லவென்றும், குற்றஞ் செய்தவர்கள் இன்னர் என்றும், கண்டுபிடிக்க் முடியா தென்று நான் நினைக்கிறேன். கடைசி நிமிஷம் வரைக்கும், இதோ கண்டுபிடிக்கிறேன், அதோ கண்டுபிடிக்கிறேன். என்று சொல்லிவிட்டு, அதுவரையிலும், அகப்பட்ட வரையில் அதற்கும் இதற்கும் பணம் வேண்டுமென்று சுற்றிக்கொண்டு போவது அவர்களுடைய வேலேயாதலால் நீ அவர்களே நம்பி அநியாயமாய் விலையுயர்ந்த உன் பிரா ணனை விடுவது அடாத காரியம். நீ அப்படிச் செய்வது கொஞ்சமாவது சரியல்ல. . . . . . . . * . w

கோபாலன்: ஆனல் என்ன செய்யவேண்டும். என்

லோகசுந்தரி: என்னிடம் விசேஷ திரவியம் இருப்பது நீ நன்கு உணர்ந்த விஷயம். பதியிைரம் ரூபாய் செலவழித் தேகிைல் உனக்குக் காவிலிருக்கும். போலீஸ்காரர் ஐந்து பேரும் உன்னே விட்டுவிடுவார்கள். அப்பால் நாம் இரு வரும் மாறு வேஷம் பூண்டு அந்நிய நாடுகளுக்குப் போன் வேறே பேர் வைத்துக்கொண்டு சுகமாயிருக்கலாம். ,

கோபாலன் . நான் குற்றவாளி அல்லவென்து ரு ஜுவாவதற்கு முன்னல் நான் ஒடிப்போனுல் , வாஸ்தவ மாகவே நான்தான் குற்றஞ் செய்தேனென்று. ஏற் படாதோ? மேலும் என் உயிருக்கு உயிராகிய ராஜாம் பாள் இறந்துபோன பிற்பாடு நான் உயிர் வைத்திருப்ப தில் என்ன உபயோகம்? உயிருடன் இருப்பதைவிட இறப்பதே நல்லது. ராஜாம்பாளைக் கொலைசெய்தவர் களைக் கண்டுபிடித்து நான் குற்றவாளி யல்லவென்து தீர்மானமான பிறகு, இறந்துபோக வேண்டுமென்தே எண்ணியிருக்கிறேன். . ... . . . . . . . . . . “

லோகசுந்தரி: கோபாலா, கஷ்டத்திற்குமேல் கஷ் டம் வரவே உன் புத்தி சிதறிப் போய்விட்டதுபோல் இருக் கிறது. ராஜாம்பாள் இறந்துபோனதால் நானும் இறந்துபோகிறேன் என்கிருயே? இப்படிப் பேசுவது புத்திசாலியாகிய உனக்கு அழகா? நல்லது; ராஜாம்

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/133&oldid=684675" இலிருந்து மீள்விக்கப்பட்டது