பக்கம்:ராஜாம்பாள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i:0 இராஜாம்பாள்

உான்பேரில் இவ்வளவு பிரியம் வைத் திருந்தாயே! அவள் ஏதாவது அதை நினைத்தாளா? அன்று கோர்ட்டில் இடேசன் சொன்ன வார்த்தைகளை நீ கவனிக்கவில் ஆ போல் இருக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு உன்னை நல்லவ னேன்னு ஜனங்கள் நினைக்கிறார்களோ அவ்வளவுக்கு அள் னைவு நீ கொடியவனென்றும் அதைக் கண்டறிந்த பிற் பrடுதான் நீலமேக சாஸ்திரிகளைக் கல்யாணஞ் செய்யத் தான் ஒப்புக்கொண்டதாகவும் ராஜாம்பாள் சொன்ன தாக நடேசன் சொல்லவில்லையா? உன் குணத்தையே அறியாத விசுவாச காதகியாகிய அவளைக் குறித்து நீ கனவிலும் நினைக்கலாமோ? உன் நல்ல குணத்திளுல் அவள் எப்பேர்ப்பட்டவளென்பதை நீ இதுவரையில் அறி அாமல் இருந்தாய். அன்று நடேசன் சொன்னதைக் கேட்ட பிற்பாடுகூட இன்னும் நீ அவளை நினைக்க ாைமோ? நீலமேக சாஸ்திரிகளைக் கல்யாணஞ் செய்து கோள்ளாதவளாயிருந்தால் அவரை இப்படிச் செலவு சேய்யச் சொல்லுவாளோ? உன்னைக் கடைசி நேரத்தில் கல்யாணஞ் செய்துகொள்ளுகிறேன் என்றதைப்போல் இன்னும் எத்தனை பேரை இப்படி ஏமாற்றினளோ தெரிய வில்லை. டாக்டர் காவன்ன துரையவர்கள் கொடுத்த வாக்குமூலத்தால் குறைந்தது அவளுக்கு மூன்று விரோதி கன் இருந்ததாக ஏற்படுகிறது. ஆகையால் நீலமேக சனின்திரிகளேயும் உன்னையும் தவிர இன்னும் அவள் மூன்று பேரை ஏமாற்றியிருப்பதாகத் தெரிகிறது. இப்படி ஆந்து பேரை மோசம் செய்தவளாகிய ஜகப்புரட்டு மேசைக்காரியைக் குறித்து உன்னத் தவிர ஒரு பைத்தியக் காரன் கூட விசனப்படமாட்டான், அப்பேர்ப்பட்ட கொடியவளுடைய மாய வலையிலிருந்து உன்னை நீக்கினதற் கை தீ கடவுளைப் பிரார்த்திக்கவேண்டுமே தவிர விசனப் உடலாமோ? - -- -

கோபாலன்: லோகசுந்தரி, அந்த மட்டோடு திறுத்து: இனி என் ஆசைக் கண்மணியாகிய ராஜாம் பாளைக் குறித்துக் கெடுதலாக இன்னெரு வார்த்தை நீ சொல்லுவர்யாகில் நான் என்ன செய்வேனென்று எனக்க்ே தெரியாது. ஒருகால் வாஸ்தவமாகவே கொலை காதகளுஞலும் ஆய்விடுவேன்போல் இருக்கிறது. ஆகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/134&oldid=684676" இலிருந்து மீள்விக்கப்பட்டது