பக்கம்:ராஜாம்பாள்.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இராஜாம்பாள்

பாளென்று உம்மால் கண்டு பிடிக்க முடியுமா? முடியாதா? -

சாமி நாயுடு; முடியும். துரைசாமி ஐயங்கார்: நல்லது அப்படியே உமக்கு விசேஷப் பழக்கமுள்ளவர் ஒருவர் பேசியிருந்தால் அவருடைய குரலென்று சொல்ல முடியுமா? முடியாதா?

சாமி நாயுடு: முடியும். துரைசாமி ஐயங்கார்: கோபாலன் உமக்கு விசேஷப் பழக்கம் உடையவன? இல்லையா? - . சாமி நாயுடு: பழக்கம் உடையவன்தான். துரைசாமி ஐயங்கார்: ஆல்ை அப்படிக் கிசு கிசு வென்று பேசியது கோபாலனு அல்லவா என்று சொல்ல  : - - சாமி நாயுடு திட்டமாய்ச் சொல்ல முடியாது. துரைசாமி ஐயங்கார் கோபாலனுடைய குரலா த்தால் உமக்குத் தெரியும் அல்லவா? சாமி நாயுடு; அநேகமாய்க் கோபாலனுடையதல்ல

பா. கொக்கு துரை: அநேகமாய்க் கோபாலனுடைய தள் என்று நினைக்கிறேன் என்றீரே கோபாலனுடை யது அல்லவென்று நிச்சயமாய்ச் சொல்லுவீரா - சாமி நாயுடு; கோபாலனுடையதா யிருந்தாலும் இருக்கலாம்; ஆளுல் அநேகமாய்க் கோபாலனுடைய தல்லவென்றே நினைக்கிறேன்.

உடனே மூன்றாவது சாட்சி நடேச சாஸ்திரி கூப்பிடப் பட்டார். - -

பா. கொக்கு துரை: உமக்கு இந்தக் கேசில் என்ன தெரியும்? - கடேச சாஸ்திரி: ஜனவரிமீ 19 வட சென்னைக்கு வந்த ராஜாம்பாள் என் வீட்டிற்கு அன்று மாலே நாலு மணிக்கு வந்தாள். கோபாலனிடத்தில் அநேக துர்க்குணங்களைக் கண்டு பிடித்ததாகவும், ஆகையால், நீலமேக சாஸ்திரி களைக் கல்யாணஞ் செய்து கொள்ளப்போவதாகவும் கல்யாணத்திற்கு முந்தின. ராத்திரி கோபாலனைச் சந்தித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/158&oldid=684700" இருந்து மீள்விக்கப்பட்டது