பக்கம்:ராஜாம்பாள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158, இராஜாம்பாள்

பா. கொக்கு துரை: 67 19வ புதன்கிழமை,

மூன்றரை மணிமுதல் ஆறுமணி வரையில் இல் நகை வாங்கிக்கொண் டிருந்தோம் என் நகை வாங்கினது 19வ புதன்கிழமை,

எப்படித் தெரியும்? :

இது சாஸ்திரி நான் எப்போதும் டைரி எழுதி - வழக்கமாதலால் அந்த டைரியில் இதுவும்

தால் அதைப் பார்த்துச் சொன்னேன். கொக்கு துரை: இப்போது ராஜாம்பாள் எ டிதம் ஒன்று கோர்ட்டில் தாக்கல் செய்தீர்களே!. எப்போது தங்களுக்கு அகப்பட்டது? .

சாமிநாத சாஸ்திரி ராஜாம்பாள் இறந்த மறுநாளே அகப்பட்டது. . .

பா. கொக்கு துரை; அப்போதே அகப்பட்டிருந்தால், உடனே தாங்கள் ஏன் ஆஜர்ப்படுத்தவில்லை ?

சாமிநாத சாஸ்திரி: அக் காகிதம் எனக்கு எழுதப் பட்டிருந்ததால், நான் மற்றவர்களுக்குக் காண்பித்து வேண்டிய பிரமேயம் இல்லையாதலாலும், என் நண்பர் துரைசாமி ஐயங்காரவர்கள் அப்போது கடிதத்தைக் குறித்து வெளியில் பிரஸ்தாபப் படுத்த வேண்டாமென்று சொன்னதஞலும் நான் அப்போது ஆஜர்ப்படுத்தவில்லை.

பா. கொக்கு துரை: இன்று சாட்சி சொல்ல வரும் படி தங்களுக்குச் சம்மன் வந்ததா? இல்லாவிட்டால் எப். படி ஆஜரானிர்கள்?

சாமிநாத சாஸ்திரி; சம்மன் வரவில்லை. துரைசாமி ஐயங்காரவர்கள் வரச்சொல்லி நேரில் சொன்னதால் வந்தேன்.

இரண்டாவது சாட்சியாகிய டா க் க ர் ஷாப்பு குமாஸ்தா சுப்பு:பிள்ளை கூப்பிடப்பட்டார். -

துரைசாமி ஐயங்கார்: தங்களுடைய வேலை என்ன?.

கப்பு : டாக்கர் ஷாப்பிற்கு வரும் காகிதங். களே ரிஜிஸ்டர் செய்வதும், மற்ற வேளைகளில் ஷாப்பி, லிருந்து நகைகள் விற்பதும் என்னுடைய வேலே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/162&oldid=684704" இலிருந்து மீள்விக்கப்பட்டது