7 இராஜாம்பாள்
துரைசாமி ஐயங்கார்: மாட்சிமை தாங்கிய நியாயாதி பதி யவர்களே! ஜூரர்களாகிய கனவான்களே! கோபா ன் குற்றவாளியல்லவென்று பரிஷ்காரமாய் ருஜுப்படுத் தும் சாட்சி இப்போது தயாராயிருப்பதால் அந்தச் சாட் சியை விசாரிக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.
பா. கொக்கு துரை: கேசு பூராவாய் விசாரிக்கப்பட் டுச் சகல காரியங்களும் முடிந்து ஜூரர்களின் அபிப்பிரா யம் பாதி சொல்லிவிட்ட பிற்பாடு சாட்சியங்களே விசாரிப்பதை நான் பாரிஸ்டராகி இதுவரையிற் பார்த் த்துமில்லே, கேட்டது மில்லே, வாசித்ததுமில்லை; ஆகை யால் இப்படிச் செய்வது சட்டவிரோத மென்றும், அப்படிச் செய்யக்கூடாதென்றும் நான் ஆட்சேபிக்கிறேன். நியாயாதிபதி: மிஸ்டர் கொக்கு துரையவர்களே! இப்போது இருக்கும் சாட்சியம் இப்பேர்ப்பட்டதென்று தெரிந்தால் தாங்கள் ஆட்சேபிக்கமாட்டீர்கள். துரை சாமி ஐயங்காரவர்களே! தங்கள் சாட்சியைக் கொண்டு
உடனே துரைசாமி ஐயங்கார், சாட்சி ராஜாம் பாள் என்று கூப்பிடு என்றார், சாட்சி ராஜாம்பாள் என்று கூப்பிட்டவுடனே, இராஜாம்பாள் அதிகமாக மெலிந்து அழுக்கு வஸ்திரம் கட்டினபடியே கோர்ட்டில் ராளுள். இறந்துபோன இராஜாம்பாள் உயிர்பெற்றுச்
- : சாட்சி சொல்ல வந்தவுடனே அங்கே இருந்தவர்கள்
எல்லோரும், இவள் ராஜாம்பாள்தான? அல்லது ராஜாம்பாளின் பிசாசோ?’ என்று சந்தேகித்தார்கள். நாத சாஸ்திரி ஒடிவந்து இரர்ஜாம்பாளைக் கட்டிக் டார். கைதியாயிருந்த கோபாலனும் ஒரே குதி யாய்க் குதித்து இராஜாம்பாளே வந்து கட்டிக்கொண்டு அழுதான். கோபாலனைக் காவல் காத்திருந்த ரரும் கைதி போய்விட்டானே என்பதைக் கவனித்து அப்போதே தடுக்காமல் மயக்கங் கொண்டவர் களே ப்போல் சும்மாயிருந்து அப்பால் போய் அவனைக் கூட்டிவந்து கைதி இருக்கவேண்டிய இடத்தில் வைத்தார் கள். மணவாள நாயுடு பைத்தியக்காரனைப்போல் ஒன் றும் தோன்றா மல் மேலும் கீழுமாகப் பார்த்துக்கொண் டிருந்தார். பக்கத்து நாற்காலிகளில் அதிக உல்லாசமாய்
- $ ஓவென்று