பக்கம்:ராஜாம்பாள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராஜர்ம்பாள்

போலீஸ் கான்ஸ்டேபில்கள். பேசிக்கொண்டிருந்தார்கள்: “இந்தத் திருட்டுப் பார்ப்பான் ஊரிலுள்ள பனங்கள்ை யெல்லாந் திருடிக்கொண்டு வரச்சொல்லி இவன் திருட் இத்தனம் தெரியாமலிருக்கும்படி ஏழைகளுக்குத் தர்மஞ் செய்துவந்தான்போல் இருக்கிறது!’

“அப்படி அவன் செய்துகொண்டு வந்ததால்தான் இதுவரையில் அகப்படவில்லை. இல்லாவிட்டால் முன்னு யே அகப்பட்டு விடமாட்டானே?’ என்று ஒருவன் சான்னு:ன். - -

“பலநாள் திருடன் ஒரு நாளேக்கு அகப்படுகிருன். இவன் அகப்பட்டது பெரிதல்ல. நம் இன்ஸ்பெக்டர் மனவாள நாயுடு அவர்கள் சாமர்த்தியமே சாமர்த்தியம்! அவருக்குத் துப்பு எப்படி வந்ததென்று பாருக்கும் தெரிய வில்லேயே’’ என்றான்,

இன்ைெருவன், அவர் ஒரு சாமியாரைப் பூஜித்து வருகிரு.ர். அந்தச் சாமியார்தாம் அவருக்குத் துப்புத் துலக்குகிறது’’’ என்றான் மற்றுெருவன். . .

ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மேல்தான் சாஸ் ரிகளுக்குப் போலீஸ் ஸ்டேஷன் மரியாதை தெரியப் பாகிறது’ என்றான் மற்றாெருவன்.

ஆளுல் இன்று பூஜை எல்லாம் நடக்கப்போகிற தேன்று சொல். அப்படியா? எனக்குத் தெரியாதே’ என்றன் வேறொருவன். -

அப்பால் போலீஸ் ஸ்டேஷனில் அடைத்து வைத் திருக்கும் ஜனங்களைப் போலீஸார் இம்சிக்கும் வழிகளை எல்லாம் பேசிக்கொண்டார்கள். இவ்வளவையும் கேட் டுக்கொண்டிருந்த சாமிநாத சாஸ்திரி, இன்னும் கொஞ்ச் நேரத்தில் இந்த இம்சை எல்லாம் நான் அநுபவிக்கி வேண்டும்போலிருக்கிறது! ஈசுவராக்கினயை யாரால்


றே முடியும்?’ என்று யோசனை செய்துகொண்டிருந்த

.*

g

காஞ்சநேரத்திற்கெல்லாம் ஒரு போலீஸ் கர்ன் ல்டேபி ள்ளே போனன். சாமிநாத சாஸ்திரி அவனைப் பார்த் ‘அப்பா, எனக்குத் தாகம் அதிகமாயிருக்கிறது; ச : வெளியில் கொண்டுபோனுல் தாகத்திற்குச் சாப்பிட்டு வருகிறேன்’ என்றார்:

3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/52&oldid=677418" இலிருந்து மீள்விக்கப்பட்டது