பக்கம்:ராஜாம்பாள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இராஜாம்பாள்

யாரும் போகவில்லை. கல்யாணத்திற்குக் கச்சேரிக்காக அழைக்கப்பட்டவர்களுடைய பேரையெல்லாம் சொல்வது அசாத்தியமாகையால் வந்தவர்களில் முக்கியமான சிலரை மட்டுமே சொல்லுவோம். நாகசுர வாத்தியத்தில் திரு மருகல் நடேசனும், திருநெல்வேலி ஆனேயப்பனும், கும்பகோணம் சிவக்கொழுந்தும், கூறைநாட்டு நடேச னும்: தவுவில் ஸ்ரீ வாஞ்சியங் கோவிந்தனும், தேரழுந் துTர் வைத்தியும், திருநெல்வேலி மரகதமும், கன்செட் வாத்தியத்தில் தஞ்சை ஈரோஜிராவும், தஞ்சை ஆத்ம ராவும்; பாடகர்களில் ராமநாதபுரம் ஸ்ரீநிவாசையங் காரும், மகா வைத்தியநாதையரும், பட்டணம் சுப்பிர மணிய ஐயரும், தோடி சுந்தரராவும், மடவார் விளாகம் முத்தைய பாகவதரும், எட்டையபுரம் ராமசந்திர பாகவதரும், திருநெல்வேலி ஜாவளி சுப்பையரும், கோயம் புத்துார்த் தாயும், மோட்டுக் காமாட்சியும், கோலார் நாகுவும், கரிவலநல்லூர்ப் பொன்னம்மாளும்; பிட்டிலில் திருக்கோடிகாவல் கிருஷ்ணையரும், திருச்சி கோவிந்த சாமி பிள்ளையும், திருநெல்வேலி வெங்குப் பிள்ளையும், கரூர்த் தேவுடு ஜயரும்; மிருதங்கத்தில் தஞ்சைத் துக்கா ராமும், தஞ்சை நாராயணசாமி அப்பாவும், புதுக் கோட்டைத் தகதிளுமூர்த்தியும், கும்பகோணம் அழக நம்பியும், மைலாட்டுர்க் கிருஷ்னேயரும், கோயம்புத்துரர் வெங்கடையரும்; கஞ்சிராவில் மான்பூண்டியா பிள்ளையும்; புல்லாங்குழலில் கும்பகோணம் சரபசாஸ்திரிகளும், பல்ல டம் சஞ்சீவிராவும்; கடவாத்தியத்தில் பழனிக் கிருஷ்ண யரும், பழனி ரங்கையரும், ராஜூ முதலியாரும்; வீணை வாத்தியத்தில் மைசூர்ச் சேஷண்ணுவும், பகதி சுப்பண்ணு ராவும், சென்னை தனமும், திருநெல்வேலி அம்மாளுவும்; பரதநாட்டியத்தில் திருவாரூர் ஞானமும், சென்னை ரூபா வதியும், திருநெல்வேலிப் பெரிய குஞ்சரமும்; பாகவதர் களில் தஞ்சாஆர்க் கிருஷ்ண பாகவதரும், கும்பகோணம் பஞ்சாபகேச சாஸ்திரிகளும், பாலக்காட்டு அநந்தராம பாக வதரும், பழனி சுப்பிரமணிய பாகவதரும் வந்திருந்தவர் களில் முக்கியமானவர்கள்.

சாயங்காலம் ஆறுமணிக்குப் புறப்பட்ட . : முடிந்து ராத்திரி இரண்டு மணிக்கு மாப்பிள்ளை பெண்வீடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/74&oldid=684616" இலிருந்து மீள்விக்கப்பட்டது