பக்கம்:ராதை சிரித்தாள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாதை சிரித்தாள் 9 தி ممی ாதைக்க அப்போக வயது இாட சிாக்கம். காலத் தென்ே వేశే ಶ್ಗ క్షీ ఎ டின் வரவை காடிக் காத்திருந்தது. வண்டு தான் வர வில்லை! தேடுவாற்ற இடத்திலே புஷ் விக் து வாடி வதங் கிய மலர் போலிருந்தாள் ராதை, அவள் கண்ட கனவு களும், எண்ணி எங்கிய இன்ப நினைவுகளும் அவளுக்கு அளித்திருந்த சோபை கூட வரவாக் குறைந்து, அவள் முகத்தில் சோக முலாமே பூசின. அவள் கண்களில் ஒரு வெறுமை, தனிரக ஏக்கம் மிதந்தது. 'சிவகாமிக்கு பதினுலாவது வயதிலேயே கல்யாண மாகி விட்டது. என்ன விட ஒன்றரை வயசு குறைக்த கல்யாணி இரண்டு குழந்தைகளுக்குக் காயாகி விட்டாள். மேலத் தெரு ருக்குவுக்குக் கூடக் கல்யாணமாகி விட்டது. ஆனல்........' என்று கண்க்கெடுத்தக் கணக்கெடுத்து கெடு மூச்செறிவது அவள் வழக்கமாகி விட்டது. அவள் இரவு நேரங்களில் தாங்கவா செய்தாள்! எப்படித் தாங்க முடியும்? கடல் போலப் பெருமூச்சுடன் புரண்டு புரண்.ே பொறுமுகிற மகளைப் பார்க்கும் போது அன்னேக்குத் துயரமாகத் தானிருக்கும். ஆல்ை என்ன செய்வது? "அவ அதிஷ்டம், அவ கையைப் பிடிக்க எவனும் வரமாட் டேன்கிருனே ஊம். எதுக்கும் வேளேயும் பொழுதும் கூடி வானும் என்று வருத்தப்படுவாள். தந்தை சங்கரன் பிள்ளை மகளுக்குக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்கிற கினேப்பு இல்லாமல் வாழவில்லே அவரும் அங்கே, இங்கே என்று எவ்வளவோ முயன்று பார்த்தும், சரியான மாப்பிள்ளையாக வந்து வாய்க்க வில்லை. அது போக, இவ்வளவு நகை செய்து, போடணும். பெண் பேருக்கு என்ன சொத்து, எழுதி வைப்பீர்கள்?’ என்றெல்லாம். கண்டிஷன் பேசினுக்கள் 'பிள்ளையைப் பெற்றவர்கள். 2