பக்கம்:ராதை சிரித்தாள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராதை சிரித்தாள் தேல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து போன பிறகு, அன்த வீடும். ஏதோ கொஞ்சம் நிலமும் மட்டும் கங்கியிருந்தன. சரிதான், சாகிறவரை சாப்பாட்டுக்குப் போதும். வேலே லே ஒண்னும் பார்க்க வேண்டியதில்லை’ என்று முடிவு கட்டி விட்டவன் அவன். தனது திட்டத் துக்குக் கும்ேபவளர்ச்சி வீண் தடங்கலாக அமையும் ஜூன்தேண்ணி, கல்யாணமே வேண்டாம் எனத் தீர்மானித் திருக்கான். எத்தனையோ பேர்கள் புத்தி சொல்லிப் பார்த்தும், கேட்காததகுல் அவளு உருப்பட்த் தெரியா தன் ........எங்கே உருப்படப் போருன் என்ற சமூகப் பெரியார்கள் கைகழுவி விட்டார்கள். அதை யெல்லாம் பத்தி அவன் கவலைப்படவில்லை. ஹோட்டலில் சாப்பிடு இது, இஷ்டம் போல் சுத்துவது, கிடீரென்று கினைத்துக் தொண்டு எந்த ஊருக்காலத்து பிரயாணம் கிளம்பிவிடுவது என்கிற தனது கியமங்களே ஒழுங்காகச் செய்து வந் தான். அப்பொழுது அவனுக்கு இருபத்தெட்டு, முப்பது வங்கிருக்கும் என்று தெரிந்தவர்கள் பேசிக் கொண் டசர்கள்.

அவன் சாகையின் கிைைமயை கவனித்தது உண்டு. பாழாகும் அத்தப் பெண்ணின் வாழ்வை எண்ணிக்கூட அவன் சிலசமயம் வருத்தப்படுவதும் உண்டு. பாவம், இப்படித்தான் எத்தனையோ பெண்கள் சமூகத்திலே அதங்கிச் சாகிருள்கள். காலாகாலத்திலே கல்யாணமாகி, அனுபவிக்க வேண்டிய சுகங்களை யெல்லாம் அனுபவிக்க முடியாமல் போகிறபோது, ஏக்கமும் சோகமும் தானுக வளர்கின்றன. பல வருஷங்களுக்குப் பிறகு கல்யாண மன்னதம் கூட மகிழ்வு இருப்பதில்லை. ஏக்கமும் குமுற லும் ஜீன்_ரியாவிலே கொண்டுபோய் விட்டு விடு கின்றன. அப்புறம், பெண்ணுக்கு ஏதிே தெய்வக் குற்றம், பிசாசு பிடிச்சிருக்கு என்று மருந்துக்கும் கும் பணம் கொட்டி அழுவாங்க. நல்ல چعر ந்க்கை!" என்று அலுத்துக் கொள்வான்.