பக்கம்:ராதை சிரித்தாள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராதை சிரித்தாள் 2 § அப்படி என்ன அவசரமாம் வந்தவுடனேயே திரும்பிப் போகலும்னு என். சொன்னுள். சிவராமன் ஒன்றும் பேசவில்லை. நாளைக்கு உறுதி பாகச் சொல்லி விட்டு, இஷ்டம்போல் கிளம்பிவிட வேண்டியது தான் என்று தீர்மானம் செய்துவிட்டான் அவன். அதனுல் விணுக எதற்கு வாக்குவாதம் என்று கினைத்தான். ாகையின் கணவன் மறுபடியும் ஆபீசுக்குப் போய் விட்டார். சிவாமன் மத்தியானத்துக்கு மேல் வீட்டில் தங்கி யிருப்பானேன், ஊமையாவது சுற்றிப் பசர்க்க லாமே என்று கினைத்தான். தனது எண்ணத்தை அவ விடம் அறிவித்தபோது அதெல்லாம் இப்ப எதுக்கு வந்த அ.அப்போகி படுத்துத் துங்குங்க. சாயங்காலம் சாயி சாப்பிட்டு விட்டு வெளியே போகலாம் என்ருள். 'டி.பன் என்ன பண்ணலாம் என்று கேட்டாள். விசேஷமா எனக்குன் னு எதுவும் வேண்டாம். భీడ : ; ; . . . . . : {T} ፳,¢ *_y • g - ? ழககம் : ல் 'சய்வதைச சயயேன எனது 安互点 இல்லாமல் அவன் பேசியத் அவளுக்கு ஏமாற்றமே సోకోజ్జ్లో, இருந்தாலும், அவனுக்கு அதிகம் பிடிக்கும் என்று அவள் கினைத்த பலகாரங்களைச் செய்து, காபி போட்டுக் கொண்டுவந்து வைத்தாள் ராதை, r۴ي, تي ‘இதெல்லாம் என் வீளுக' என்று அவன் அலுத் துக்கொண்டது அவளுக்கு சிரிப்பு தந்தது. அவன் காப்பி சாப்பிடும்போது அவள் திடீரென்று கேட்டாள்; 'காம் சினிமாவுக்குப் போகலாமா என்று.