பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தானியத்தைக் கிடங்குகளில் தட்டின்றி வைத்திருந்தார். அவர் களொன் றும் முட்டாள் கள் அல்ல ; . கிட்டங்கிச் சுவர்களுக்குள் தானியத்தைச் அருட்டிப் பதுக்கிவைத்தால், கறுப்புச் சந்தையில் கிரகநிறையப் பணம் பார்க்கும் திருப்டாம் வரும் என்றவர்கள் சிந்தித் திருந்தார்கள். பட்டினியோ துப்பாக்கிப் பரல்களையும் மிஞ்சியதாய்ச் சுட்டுப் பொசுக்கி :ெபு: மைச் சுடுசாம்பல் ஆக்கியதே. இத்தகைய நிலைமையினில் எதுதே எவை? விளக்கெண்ணெய்த் தத்துவமா? இளக்காரம் தனைக்காட்டும் மனப்பாங்கா? இல்லையில்லை! நமக்கெல்லாம் இப்போது எது தேவை? வல்லுருக்கு மனப்பான்மை; ரயி!ுமொத்த நெஞ்சுறு தி! எனவேதான்--- தலைவர் லெனின் இத்தகைய குலாக்குகளை உணவுக் கொள்முதல் செய் கோஷ்டி களை உருவாக்கி மடக்கி வெற்றிகொள்ள வழிபார்த்தார். இவ்வாறு அடக்குவது ஜனநாயகத்துக் கழகல்ல என் றெந்த 106