பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • தா

சிங்கம்போல் தலைநிமிர்ந்து செருப்ப ைறயின் இசைக்கொப்பு, எங் கள் படைவீரர் ஏ றுகடை பயில்வதைப் பார்! அஞ்சாத நெஞ்சோடு ' அணிதிரண்டு தற்காக் கும் செஞ்சேனை வீரர் குழாம் செல்கின்ற அழகைப் பார்!... வீரர்களே! என்னுடைய விரோதியெலாம் உம் பகைவர்! வீரர்களே! உமையெதிர்க்கும் விரோதிகளே என் us* சுவர்! என்று இவர் “ அருமை! மிக அருமை! ** என்ற கவிதையில் டாடுகிறார். இவ்வாறு சோவியத் மக்களோடு இணைந்து நின்ற இந்தக் கவிஞர், சோவியத் மக்களின் ஒப்பற்ற தலைவரான லெனினது கவனத்தையும் கவர்ந்தார்; 1822ல் இவர் “கமிட்டிக் கூட்டங்களைப் பற்றி எழுதிய நையாண்டிக் கவிதையொன்றைப் படிக்க நேர்ந்த லெனின் இவ்வாறு குறிப்பிட்டார்; 15 நேற்று நான் தற்செயலாக இ ஸ் ெவ ஸ் தி ய எ வி ல் மயாகோவ்ஸ்கி அரசியல் கருத்தொன்றைக் கொண்டு எழுதியுள்ள கவிதையொன்றைப் படித்தேன்....அரசியல் நோக்கிலும் சரி, நிர்வாக நோக்கிலும் சரி, நான் இத்தகைய இன்பத்தை 'அனுபவித்து நெடுங்காலம் ஆகிறது. இக் கவிதையில் இவர் கூட்டங்களை முற்றிலும் எள்ளி நகையாடுகிறார். கூட்டங்கள், கூட்டங்கள் என்று ஓயாது நடத்திவரும் கம்யூனிஸ்டுகளை இவர். கேலி செய்கிறார், இவரது கவிதை - எப்படி டாட்டது என்று எ னக்குத் தெரியாது. ஆயினும் அரசியல் ரீதியாக நான் நிச்சயம் மாகக் கூறுவேன். அவர் கூறுவது உண்மையேயாகும்,” புரட்சிக்குப் பின்னர் அதன் ஈடிணையற்ற கவிஞராக 1.யாகோவ்ஸ்கி தமது இறுதிக்காலம் வரையில் திகழ்ந்து வந்தார். ஆனால் வாழ்க்கை முழுவதுமே அடங்காத தாகத்தோடும் வேகத் தோடும் ஆவேசத்தோடும் இயங்கிவந்த. இந்தக் கவிஞரின் முடிவும் அதே வேகத்தில் எதிர்பாராத விதத்தில் சோக மரணமாக முடிந்துவிட்டது. 1930 ஏப்ரல் 14ம் தேதி இரவில், தமது 37வது வயதில் இவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை: புரிந்து கொண்டார். * இத்தகைய: கசப்பான. “விரக்தியுணர்ச்சியை மயாகோவ்ஸ்கிக்கு ஏற்படுத்திய சொந்தக் காரணங்கள் என்ன