பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூர்மதியால் அவன்கரத்தைக் கொண்டுண்மை கண்டு விட்டாள்! கற்களைப்போல் எதைக்கண்டும் கலங்காதார் உதடுகளும் பற்கள் பதிந்ததனால் பச்சைரத்தம் சிந்தினவே! பிர் கா களே !? ஒ:15கணத்தில் பெரியவர்கள் போல் வளர்ந்து உள்ளக் கவலை கொண்டு உழன் றுருக, தலைநரைத்த பெரியவர் கள் எல்லோரும் பிள்ளைகள் போல் கண் ணீரைச் சொரிந்தழுது நின்றனரே'... காற்றே இரவெல்லாம் கண் துஞ்சாப் பெருந்துன்ப ஊற்றல், உலகெல்லாம் ஊளையிட்டு அலைந்ததுவே! ஆனாலும், உ ல றபனியில் ஆழ்ந்திருக்கும் மாஸ்கோவில் தானமைந்த ஓர் அறையில், சவப்பெட்டி தனக்குள்ளே புரட்சிக்குத் தந்தையுமாய், புத்திரனு மாயிருந்த திருச்செல்வர் கிடக்கின்றார் என்னுமொரு செய்தியினை எவர்தான், எப்படித்தான் ஏற்றுக் கொள்ள முடியும்? அவர்தான் மரிப்பாரா? - ஆனாலும்... அவரிங்கு 122