பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குந் றுயிராய்க் குலையுயிராய்க் கொடுமைபல செய்தது வே!

  • கும்பலுககு ம ஆதியிலே

குத்தீட்டி போற்புகுந்தும், கம்பத்தின் பின்னாலே காத்திருந்தோர் மத்தியிலும் இர டாடிப் பாத்தும், உன்மத்தம் கெ !ஈன். டதுபோல் uடாப்ப் படுத்தி யெமைப் பதைபதைக்கச் செய்ததுவே! படிககள லாம் ஏறுதற்கு அரிதான பாறைகள் போல் நெடிதோங்கி எம்மையெலாம் நெட்டுயிர்க்கச் செய்தனவே! இப்போதோ-- ' பெருமூச்சும், இடம்விட்டுப் பெயர்வதுவும் கப்பென்று ஸ்தம்பித்துக் கடுமோ னம் நிலவியதால். முடிவறியாப் பெரும்பள்ளம் நாலடிக்கு முன்னாலே- அடியெடுத்து வைத்ததனை அஞ்சாது கடப்பதுவோ? பொன்னென்றே மதிப்பரிய பொருளாக இருந்துவந்த பண்ணையடி மத்தளத்தின் பாதாளம் அஃதாகும். இக்குழியின் விளிம்பதனில் - லொன்'; அவர்தம் சவப்பெட்டி. அக்குழிக்கு அப்பாலோ? ஆbis) உலகனைத்தும் 130