பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புக்கள் 1. த்செர்ஜின்ஸ்கி .- {முழுப்பெயர் ; பெலிக்ஸ் எத்மந்தோவிச் த்ஸெர்ஜின்ஸ்கி); அப்போதைய உள் நாட்டு விவகாரத் துனறக் கமிசசார்; லெனினை உறுதியோடு பின்பற்றியவர். பக்கம் 24 2, 1924 ஜனவரியில் லெனினது சடலம் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்த இடம்; மாஸ்கோவின் மத்தியில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க பொது மண்டபம். பக்கம் 28 3. உல்யானோவ் -- லெனினது குடும்பப் பெயர்; லெனின் என்பது அவரது புனைபெயர். 2:5கம் 23 4, கௌஜான்; பிராம்லி --- பழைய ரஷ்யாவில் அன்னியரின் உடைமை 0.!ாயிருந்த இஞ்சீனியரிங் தொழிற்சாலைகள். புரட்சிக்குப் பின்னர் இவை தேசவுடைமையாக்கப் பட்டன. இவற்றின் பெயர்களும் மாற்றப்பட்டு, இவை பெருமளவுக்கு விஸ்தரிக்கப்பட்டன. பக்கம் 30 5. எலியசேவ்---ரஷ்ய நாட்டின் பிரதான நகர்களில் பெரிய கடைகள் பலவற்றை நடத்திவந்த பெரும் உணவு மான்டி வியாபாரி, பக்கம் 32 இவனோவா - வோஸ்னெசன்ஸ்க் - பெரும் பஞ்சாலைத் தொழில் கேந்திரம். பல ஆண்டுகளாக இங்கு பெரிய வேலைநிறுத்தங்களும் புரட்சிகர எழுச்சிகளும் நிகழ்ந்து வந்தன. பக்கம் 35 7, ஸ்டீபன் ராசின் - 17-ம் நூற்றாண்டின் விவசாய எழுச்சியின் தலைவர், பக்கம் 35 தையர்ஸ்; கல்லி(பெட் - 1871-ல் பாரீஸ் கம்யூனுக்கு எதிரான தாக்குதல்களைத் தலைமை தாங்கி நடத்திய பிரஞ்சுப் பிரதம மந்திரி தையர்ஸ். அவரது தளபதி கல்லிபெக்ட். பக்கம் 50 9. பாரீஸ் கம்யூன்' தியாகிகள் புதையுண்டிருக்கும் பாரீஸ் கல்லறையான பெ. லெக்காய், பக்கம் 50