பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43, 44, 45, தளபதி 6)தனிகின் முதல் வெள்ளைப்படைத் தாக்குதலைத் தெற்கிலிருந்து தலைமை தாங்கி நடத்தினர், இவர் தோல்வியுற்ற பிள் விரைவிலேயே ராங்கெல் :.'g 'பு கிரிடமியATTலிலிருந்து உக்ரைனியன் ஸ்டெடப்பி வெளிசளுக்குள் படையெடுத்தார், தளபதி கோல்சாக் சைபீரியாவிலிருந்த வெள்ளைப் படைகளுக்குத் தலைமை தாங்கினார். (லெணி நாடுகளிலிருந்து திட்டி, 5,4 ஆயுதபலம், 8.35:32பலம் ஆகிய வற்றின் துணையோடு இவர்கள் சோவியத் குடி.!.ரசைப் டொடிப் பொடி.டாக்க ஏககாலத்தில் முயன்றனர். இவர்களது முயற்சிகளின் விளைவ; 4என்னவாயிற் g} என்பது யாவரும் அறிந்ததே. பக்கம் 102 103 45. வெர்ஸ்ட் --- தூர அளவை; 3500 அடிதாரம். பக்கம் 103 47, மிச்செல்சன் ஆலை --- 1913-ஆகஸ்டில் மாஸ்கோவிலுள்ள மிச்செல்சன் ஆலையில் நடைபெற்ற ஒரு தொழிலாளர் - கூட்டத்துக்கு லெனின் செல்லும் போது, எஸ், ஆர். கட்சியைச் சேர்ந்த பயங்கரவாதியான 'கப்ளான் என் ந> பெண் லென் னைச் சுட்டுக்கொல்ல முயன்றாள்; ஆனால் லெனின் காயங்களோடு உயிர் தப்பினார். இதனையே. இப் பகு தி குறிப்பிடுகிறது. பக்கம் 104 48. குலாக்குகள் - விவசாயிகளைக் கூவிக்கமர்த்திச் சுரண்டி வாழ்ந்த பணக்கார விவசாயகிகள். உள்நாட்டு யுத்தத்தின் போது இவர்கள் சோவியத் அதிகாரிகளுக்குத் தெரியாமல் உணவுப் பொருள்களைப் பதுக்கி வைத்தார்கள்; , அதன் மூலம் உணவு, நெருக்கடியை அதிகரிக்கச் செய்தார்கள், பக்கம் 105 49, என். இ. பி. - புதிய பொருளாதாரக் கொள்கை என்பதன் சுருக்கம். லெனின் அறிவித்த இக்கொள்கை, சுதந்திரமான தனியார் வர்த்தகத்தைத் தற்காலிகமாக அனுமதிக்கவும், பொருளாதாரம் : புத்துயிர் பெற உதவவும் திட்ட <ிட்டது. ஆயினும் பொருளாதாரத்தின் கேத்திர * ஸ்தா. னங்கள் அனைத்தும் பாட்டாளி அரசின் வசமே இருந்தன .. பக்கம் 103 50, ரஷ்யக் கம்யூனிஸ்டுக் கட்சி.' பக்கம் 11 51. என்: இ. பி. - குறிப்பு 49ஐப் பார்க்க வும். பக்கம் 112 52, மாமந்தோவ் -- வெள்ளைப்படைத் தளபதி; மிருகத்தனமான தாக்குதலுக்குப் பேர் போனவர்.' 53', காலினின் -{முழுப்பெயர்: மிகைல் இவனோவிச் காலினின்). லெனின து பழம்பெரும் சீடர்களில் ஒருவர்; அகில ரஷ்ய.