பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமா EINEயாகிக்கட்டுக்காப்பு மயாகோவ்ஸ்கி 64 லெனின் கணீதாஞ்சலி ** எனும் இந் நூல், 'ர மடிய நாட்டின் புரட்சிக் கவிஞர் 24.சாகோவ்ஸ்கியின் சிறந்த படைப்புகளுள் ஒன்றாகும். இவரது கவிதை புதுமையானது. மகாகவி பாரதியார் புதுமைக் கவிதைக்கு,

  • சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,

சொல் புதிது, சோதிமிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத, மகா கவிதை......” என்று இலக்கணம் கூறியதைப் போல் அமைந்தது. இவரது கவிதை. மாமேதை . லெனினது நினைவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந் நெடுங் கவிதை, அமைப்பிலும் 'சொல்வடிவிலும் புதுமையும் புரட்சியும் மிகுந்து விளங்குகிறது. சோஷலிஸ எதார்த்தவாதத்தைச் சித்தரிக்கும் சீரிய படைப்பு இது. லெனினை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவும் இந்நூலை மூலத்தின் சுவைக் குன்றாமல் தமிழில் - கவிஞர் ரகுநாதன் "வடித்துத் தந்துள்ளார்: