பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரு கணம் இது~- லெனின் கதையைச் சாற்றத் தொடங்குகிறேன். வருத்தம் நெஞ்சைவிட்டு, மறைந்து விட்ட தால் அல்ல; வாட்டிவந்த கடுந்துயரின் - வா தைமிக ஆழ்ந்து செலும் தேட்டத்தை, தெளிவதனைத் தேக்கிடுமோர் வேதனை யாய் ஆள தொரு வேளை வந்து அடுத்ததுவால். ஞானிலெனின் நம்மிடையே நாவலித்த கோஷங்கள் சூற வளிக்காற்றாய்ச் சுழன்றடிக்கும் காலமிது! கொடிய பெருந் துயர்மனத்தே குவிந்தாலும், நாமெல்லாம் விடுவது வோ கண்ணீரை? விளம்பிடுவீர். வேளையிதில் சீ.விப்பார்: பாவரினும் ஜீவன் மிகும் வாழ்க்கையினை மேவீயிங்கு வாழ்பவரும் லெனினன்றோ? மேலும் நம் 2