பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகைக்கோ கடும்பஞ்சம்!

பொருத்தமுள்ள சொற்குலத்தை

எங்கேபோய்த் தேடுவது?... இங்கேயோ-- வாரத்தில் ஏழ்தினமும், சிறுபொழுதாம் பன்னிரண்டு IEகளும்தான் நமக்குப் பயன்படுமால்... நெடுங்காலம் வாழ்வதற்கும் நெறிகளிலை; இயல்வதிலை... கொடுஞ்சாவோ-- சாக்கேதும் கூறாமல் வருகிறது. காலண்டர் எல்லையையும் கரைதாக டிச் சென்றுவிடும், கடிகார முட்களுக்குள் கட்டுண்ணத் தான் மறுக்கும் காலங்கள் என்பலோ--

  • சக மென்றும்,

14க' மென்றும் புகல்கின்றோம்; இரவுகளைத் துயின்றே போக்குகின்றோம். பகற்பொழுதில் நம்முடைய செயல்பலவும் புரிகின்ஜேம், கறுப்பதளை- வெளுப்பாக்கிக் காட்டுகின்றோம். செயலற்றே இருப்பதற்கும் நியாயங்கள்

ஏதேதோ கூறுகின்றோம்.

21