பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் கையை இழந்தவர் க்கு : கம்புக்கால் தனைப்படைக்கும் ஆலைக்காய் 12 கர மெல்எப் ஆகிடுமால். அதே சமயம்-- வெம்போல வினை 6வித்த வெறியர்களோ, விருந்தாடத் தம்பேஜை முன்னமர்வார்; தாம் பெற்ற வெற்றியினைக் கூ விட்டுத் தின்பதற்காய்க் 'சுடிடுவார். .' ஆனாலும் -- போரில் மாண்டுட்டே, எர் புதையுண்ட கல்லறைக்குள் வெள்ளெலும்பு மொறுமொறுக்கும் ; வீழ்ந்து.ட்டோர் தம்முட.லர் உள்ளிருந்து எழுப்புகின்ற , ஒலியதனைக் கேளீரோ: “டா விகளே! உம் மையெலri படைமுகத்தில் யாம் ஒருநாள் காவு கொண்டு. குலவையிடும் - காலம் வரும்! நீரிழைத்த புன்செயலை, குற்றத்தைக் காலம் பொறுத்தருளி மன்னிக்கப் போவதில்லை! அந்நாளில், மனிதர்குலத் தலைவனென வரு மொருவன் தருக்கர்உந்தம் சதிகளுக்கே உலைவைப்பான்; போரனைத்தும் ஒழியவொரு போர்புரிவான்!” கண்ணீரும் காசினியில் -காட்டாறாக வழிந்தோட