பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூகம்பம் கண்டதுபோல் அடியிற் பொலபொல்த் துச் . சாகரத்தின் அலைபோலத் தள்ளாட்டம் : என்னடது காண்! தங்கத்தால் விளைந்த இந்த சர்க்கஸ் விளையாட்டு எங்கே போய் முடிந்திடுமோ? எவர் மேல் கு$3) றகூ ற? எவரோடு நாம்சேர? எவரோடு நாம் செல்ல? என்றெல்லாம்- கவலை கொண்டு, கோடிக்கை கால்தலைகள் கொண்ட தொ(15 வர்க்கம் தன் மூளையினை 'வாட்டித் தனக்குள்ளே: தர்க் கித்து, வழிகாணத் " தவித்து நின்றது காண்! மூலதனத் தின், வாழ்க்கை முறிபட்டு, அரிபட்டுக் காலத்தால் பழுதுற்றுக் . கரைந்து வரும் நாளையிலே, கார்ல் என்னும் மானிடனை, லெனினுக்கு மூத்தவராம் மார்க்ஸ் தன்னைக் . கா லடது . - பெற் றெடுத்து வழங்கியதால். கார்ல் மார்க்ஸ்! அவர்தம் சித்திரத்தைக் காண்கின்றேன்; நேர் கொண்ட கண்ணோக்கு நிமிர்ந்திருக்க, ந ரைடி ந்த 45